---Advertisement---

Tnpsc veterinary assistant surgeon maths question papers 2020 complete solution

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Updated on:

Follow Us
tnpsc
---Advertisement---

Tnpsc veterinary assistant surgeon question papers 2020 complete solution

BUY KARKANDU KANITHAM VOLUME-1 TNPSC EXAM MATHS BOOK IN AMAZON OR DIRECT PAYMENT (CALL-9514197115 for payment details) and GET UNLIMITED PDF FILES OF ALL OUR MATHS MATERIALS TILL YOU GET GOVERNMENT JOB. WE FOR YOUR SUCCESS ALLWAYS TILL THE END. AFTER PURCHASING THE BOOK SEND YOUR GMAIL ID TO OUR WHATSAPP NUMBER(9514197115) TO GET THE PDF FILES FREE.

2020 Tnpsc exam maths questions with easy explanation in Tamil and English is very useful for preparation of TNPSC GROUP-4, GROUP-2 and all TNPSC EXAMS. TO SCORE 25 OUT OF 25 in TNPSC MATHS? is very easy when you practice TNPSC MATHS questions asked in last five years TNPSC EXAMS. In our website we provide previous year all TNPSC exams maths questions with detailed explanation. Follow 2021 Tnpsc exam maths questions with easy explanation in Tamil and English in our website regularly for your success.

VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE EXAM.

EXAM DATE: 23/02/2020

1) If 9 Spiders make 9 webs in 9 days, then 1 Spider will make 1 web in how many days?

(A) 1 day

(B) 9 days

(C) 18 days

(D) 12 days

1) 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?

(A) 1 நாள்

(B) 9 நாட்கள்

(C) 18 நாட்கள்

(D) 12 நாட்கள்

ANSWER KEY: B

image 101

2) Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is

(A) 60 cu.cm

(B) 90 cu.cm

(C) 120 cu.cm

(D) 180 cu.cm

2) ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 ச.செ.மீ மற்றும் அதன் உயரம் 6 செ.மீ எனில் அதன் கனஅளவு யாது?

(A) 60 க.அ

(B) 90 க.அ

(C) 120 க.அ

(D) 180 க.அ

ANSWER KEY: D

image 102

3) If a2 + b2 = 234 and ab = 108 then find the value of (a + b) / (a – b)

(A) 10

(B) 8

(C) 5

(D) 4

3) a2 + b2 = 234 மற்றும் ab = 108 எனில் (a + b) / (a – b) -ன் மதிப்பைக் காண்க.

(A) 10

(B) 8

(C) 5

(D) 4

ANSWER KEY: C

image 103

4) If + stands for x, – stands for ÷, x stands for – and ÷ stands for + then

25 + 32 – 4 × 12 ÷ 3

(A) 137

(B) –125

(C) 191

(D) –197

4) + என்பது x, –  என்பது ÷, X என்பது –  மற்றும் ÷ என்பது + குறித்தால்

25 + 32 – 4 × 12 ÷ 3 என்பது

(A) 137

(B) –125

(C) 191

(D) –197

ANSWER KEY: C

image 104

5) The value of (13 + 23 +…+153) – (1 + 2 + … +15)

(A) 14400

(B) 14200

(C) 14280

(D) 14520

5) (13 + 23 +…+153) – (1 + 2 + … +15) ன் மதிப்பு

(A) 14400

(B) 14200

(C) 14280

(D) 14520

ANSWER KEY: C

image 105

6) If “NGCH” stands for “LEAF”, then “MPQY” stands for

(A) JMNV

(B) KNOW

(C) LOPX

(D) KOWN

6) “NGCH” என்ற வார்த்தை “LEAF” என்ற வார்த்தையை குறித்தால், “MPQY” என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்

(A) JMNV

(B) KNOW

(C) LOPX

(D) KOWN

ANSWER KEY: B

image 106

7) A and B together can complete in 12 days, B and C together can complete in 15 days, C and A together can complete in 20 days A, B and C together can complete in

(A) 10 days

(B) 12 days

(C) 14 days

(D) 15 days

7) A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்.

(A) 10 நாட்கள்

(B) 12 நாட்கள்

(C) 14 நாட்கள்

(D) 15 நாட்கள்

ANSWER KEY: A

image 107

8) If V is the volume of the cone of radius r and V1 is the volume of the cone when the radius is doubled then

(A) V = 4V1

(B) V = 2V1

(C) V1 = 2V

(D) V1 = 4V

8) கூம்பின் ஆரம் ”r” என்றால் அதன் கனஅளவு ‘V’ஆகும். கூம்பின் ஆரத்தை இரட்டித்தால் அதன் கன அளவு V1 ஆகும். அவ்வாறென்றால்.

(A) V = 4V1

(B) V = 2V1

(C) V1 = 2 V

(D) V1 = 4 V

ANSWER KEY: D

image 108

9) LCM of two numbers is six times their HCF. If HCF is 12 and one number is 36 find the other number

(A) 48

(B) 36

(C) 24

(D) 12

9) இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.

(A) 48

(B) 36

(C) 24

(D) 12

ANSWER KEY: C

image 109

10) A type of bacteria grows. It increases at 5% in 1st hour, decreases at 8% in 2nd hour and again increases at 10% in 3rd hour. Find the number of bacteria at the end of 3rd hour if there were 10,000 in the beginning.

(A) 10626

(B) 10266

(C) 10622

(D) 11626

10) ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்ததெனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

(A) 10626

(B) 10266

(C) 10622

(D) 11626

ANSWER KEY: A

image 110

11) 8  1/2 metres is what percent of 11  1/3 metres?

 (A) 60%

(B) 72%

(C) 75%

(D) 68%

11) 8  1/2  மீட்டர் என்பது 11  1/3 மீட்டரில் எத்தனை சதவீதம்?

 (A) 60%

(B) 72%

(C) 75%

(D) 68%

ANSWER KEY: C

image 111

12) Find the largest ratio among

4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

(A) 4 : 5

(B) 8 : 15

(C) 3 : 10

(D) 1 : 2

12) கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?

4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2

(A) 4 : 5

(B) 8 : 15

(C) 3 : 10

(D) 1 : 2

ANSWER KEY: A

image 112

13) 21 : x = y : 25 = 9 : 15

value of x, y = ________, __________ respectively

(A) 25, 15

(B) 35, 10

(C) 35, 15

(D) 15, 9

13) 21 : x = y : 25 = 9 : 15

x, y -ன் மதிப்பு முறையே ____________, ______________ ஆகும்.

(A) 25, 15

(B) 35, 10

(C) 35, 15

(D) 15, 9

ANSWER KEY: C

image 113

VIDEO EXPLANATION FOR ABOVE QUESTIONS:

ORDER OUR BOOK IN AMAZON

CLICK HERE

2021 TNPSC MATHS QUESTIONS

CLICK HERE

---Advertisement---

Leave a Comment