---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 32

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 32:

65

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 32

TNPSC MATHS ONLINE TEST – 32

1 / 12

13)  Find the least positive integer n such that 1 + 6 + 62 +… + 6n > 5000

1 + 6 + 62 +… + 6n > 5000 என்றவாறு அமையும் மிகச்சிறிய மிகை முழு எண் n காண்க.

2 / 12

14) Write the equivalent fraction of 6 ¼ %?

6 ¼ % ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக.

3 / 12

15)  Find the single discount in percentage which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article?

ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க.

4 / 12

16)  Find the LCM of 156 and 124

156  மற்றும் 124க்கு மீச்சிறு பொதுமடங்கு காண்.

5 / 12

17)  Find the L.C.M. of the pair a² + 4a – 12 and a² – 5a + 6 whose GCD is a – 2.

a2 + 4a – 12, a2  – 5a + 6 ஆகியவற்றின் மீ.பொ.வ. a – 2 எனில் மீ.பொ.ம. காண்க

6 / 12

18)  If the ratio of Green, Yellow and Black balls in a bag is 4 : 3 : 5, then if there are 40 black balls in it, then the total number of balls is

ஒரு பையில் உள்ள பச்சை, மஞ்சள் மற்றும் கருப்புப் பந்துகளின் விகிதம் 4 : 3 : 5 ஆகும். அப்பையில் கருப்புப் பந்துகளின் எண்ணிக்கை 40 எனில், மொத்தப் பந்துகளின் எண்ணிக்கை

7 / 12

19)  A bank pays ₹ 240 as interest for 2 years for a sum of ₹ 3000 deposited as savings. Find the rate of interest given by the bank.

ஒரு வங்கியானது சேமிப்பு தொகையாக வைக்கப்பட்ட ₹ 3,000க்கு 2 ஆண்டுகளுக்கு ₹ 240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில் அவ்வங்கி வழங்கும் வட்டி வீதத்தைக் காண்க.

8 / 12

20) The bacteria in a culture grows by 5% in the first hour decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find the count of the bacteria at the end of 3 hours if its initial count was 10,000.

ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

9 / 12

21)  If the total surface area of a cone of radius 7 cm is 704 cm², then find its slant height.

704  ச.செமீ மொத்தப் புறப்பரப்பு கொண்ட ஒரு கூம்பின் ஆரம் 7 செமீ எனில் சாவுயரம் காண்க.

10 / 12

22)  Find the lateral surface area of a cube of side 12 cm.

12 செ.மீ பக்க அளவுள்ள ஒரு கனச்சதுரத்தின் பக்கப் பரப்பு காண்க.

11 / 12

23)  If ‘–’ means ‘multiplied by’

‘×’ means ‘plus’

‘+’ means ‘divided by’

and ‘÷’ means ‘minus’

then find the value of

14 – 10 × 4 ÷ 16 + 8

‘கழித்தல்’ குறியை பெருக்கலாகவும்  ‘பெருக்கல்’ குறியை கூட்டலாகவும்  ‘கூட்டல்’ குறியை வகுத்தலாகவும்                          ‘வகுத்தல்’ குறியை கழித்தலாகவும் கொண்டால் மதிப்பு காண் : 14 – 10 × 4 ÷ 16 + 8

12 / 12

24) Find the sum of 2 + 4 + 6 + … + 80

கூடுதல் காண்க 2 + 4 + 6 +… + 80

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

KARKANDU KANITHAM
---Advertisement---

Leave a Comment