---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 24

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 24

7

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 24

TNPSC MATHS ONLINE TEST – 24

1 / 12

13) The internal and external radii of a hollow hemispherical shell are 3 m and 5 m respectively. Find the C.S.A. and T.S.A. of the shell?

ஓர் உள்ளீடற்ற அரைக்கோள ஓட்டின் உள் மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே 3 மீ மற்றும் 5 மீ ஆகும். ஓட்டின் வளைபரப்பு மற்றும் மொத்தப் புறப்பரப்பு காண்க.

2 / 12

14) The ratio of the volumes of a cylinder, a cone and a sphere, if each has the same diameter and same height is

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஒரு கூம்பு மற்றும் ஒரு கோளத்தின் கன அளவுகளின் விகிதம்

3 / 12

15) A and B can together finish a work in 30 days. They worked together for 20 days and then B left. After another 20 days, A finished the remaining work. In how many day A alone can finish the job?

‘A’ மற்றும் ‘B’ ஆகியோர் இணைந்து ஒரு வேலையை 30 நாட்களில் முடிப்பர். இருவரும் சேர்ந்து 20 நாட்கள் வேலை செய்த பிறகு ‘B’ சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை ‘A’ 20 நாட்களில் முடிப்பார் எனில், முழு வேலையை ‘A’ எத்தனை நாட்களில் முடிப்பார்?

4 / 12

16) A man starts his journey from Chennai to Delhi by train. He starts at 22.30 hours on Wednesday. If it takes 32 hours of travelling time and assuming that the train is not late, when will he reach Delhi?

ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை 22.30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்?

5 / 12

17) An integer is chosen from the first twenty natural numbers. What is the probability that is a Prime Number?

முதல் இருபது இயல் எண்களிலிருந்து ஒரு முழு எண் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த எண் பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

6 / 12

18) The mean of 5, 9, x, 17 and 21 is 13, then find the value of x.

5, 9, x, 17 மற்றும் 21 ன் சராசரியானது 13 எனில், x ன் மதிப்பு காண்.

7 / 12

19) The Mean of five numbers is 27. If one of the numbers is excluded, the Mean gets reduced by 2. What is the excluded number?

5 எண்களின் சராசரி 27. இதில் ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 2 குறைகிறது எனில் விடுபட்ட எண் எது ?

8 / 12

20) How many 8’s are there in the following sequence, which are preceded by 5, but not immediately followed by 3?

கீழ்க்கண்ட எண் வரிசையில், எண் 5 க்கு அடுத்து வரக் கூடியதும், எண் 3 தொடர்ந்து வராததுமாகிய எண் 8 ன் எண்ணிக்கையைக் காண்.

5  8  3  7  5  8  6  3  8  5  4  5  8  4

7  6  5  5  8  3  5  8  7  5  8  2  8  5

9 / 12

21) Find the next number?

அடுத்து வரும் எண் யாது ?

3,  10,  29,  66,  127, ______.

10 / 12

22) The next number in the following sequences :

பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்

198,  194,  185,  169,  ?

11 / 12

23) The value of a motor cycle depreciates at the rate of 15% per year. What will be the value of the motorcycle after 3 years hence, which is now purchased for ₹ 45,000.

ஒரு வாகனத்தின் மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் 15% குறைகிறது. வாகனத்தின் தற்போதைய மதிப்பு ₹ 45,000 எனில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வாகனத்தின் மதிப்பு என்ன?

12 / 12

24) If the HCF of two positive integers is 1 then what will be the two numbers?

இரு மிகை முழுக்களின் மீப்பெரு பொது வகுத்தி 1 எனில் அவ்விரு எண்களும் எவ்வாறு அழைக்கப்படும்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

---Advertisement---

Leave a Comment