---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 23

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 23

6

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 23

TNPSC MATHS ONLINE TEST – 23

1 / 12

1) When a number is decreased by 25%, it becomes 120. Find the number.

ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

2 / 12

2) In an examination A got 25% marks more than B. B got 10% less than C and C got 25% more than D. If D got 320 marks out of 500. Find the marks obtained by A.

ஒரு தேர்வில் A என்பவர் B யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் C யை விட 10% குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் D யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500 க்கு 320 பெற்றுள்ளார் எனில் A என்பவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு?

3 / 12

3) Find the single discount in % which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article.

ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடி சதவீதத்தினைக் காண்க.

4 / 12

4) Find the HCF and LCM of the numbers 154, 198 and 286.

154, 198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பொ.கா. மற்றும் மீ.பொ.ம. காண்க.

5 / 12

5) The LCM of 8 p2 q r,   12 p2 r2,   24 p q r is

8 p2 q r,   12 p2 r2,   24 p q r என்ற எண்களின் மீ.பொ.ம

6 / 12

6)  In a school, there is 7 period a day each of 45 minutes duration. If the school has 9 periods a day assuming the number of hours to be the same then the duration of each period is

ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு

7 / 12

7) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6, If the income is ₹ 21,000, then the savings is

ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ₹ 21,000 எனில் சேமிப்பு

8 / 12

8) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is

A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C ன் விகிதம்

9 / 12

9) A sum of simple interest at 13 1/2% per annum to ₹ 2,502.50 after 4 years. Find the sum.

ஒரு தொகையானது ஆண்டுக்கு 13 1/2% தனிவட்டி வீதத்தில் 4 வருடங்களில் ₹ 2,502.50 ஐத் தருகிறது எனில் அந்த தொகையைக் காண்க.

10 / 12

10) A sum of ₹ 36,000 was lent out at S.I. and at the end of 2 years and 3 months. The total amount was ₹ 42, 480. Find the rate of interest per year.

கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 36,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹ 42,480 எனில் வட்டி வீதம் யாது?

11 / 12

11) If the compound interest on a certain sum at 16 2/3% for 3 years is ₹ 1,270. Find the simple interest on the same sum at the same rate and for the same period.

ஒரு தொகையில் கூட்டுவட்டி 16 2/3% க்கு 3 ஆண்டுகளுக்கு ₹ 1,270 வட்டியாக கிடைக்கிறது எனில் அதே தொகைக்கு தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டு முடிவில் கிடைக்கும் வட்டித் தொகை எவ்வளவு?

12 / 12

12) The bacteria in a culture grows by 5% in the first hour, decreases by 8% in the second hour and again increases by 10% in the third hour. Find the count of the bacteria at the end of 3 hours, if its initial count was 10,000.

ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

---Advertisement---

Leave a Comment