---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 20

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 20:

8

TNPSC MATHS ONLINE TEST

TNPSC APTITUDE ONLINE TEST – 20

TNPSC APTITUDE ONLINE TEST – 20

1 / 12

14) 1, 2, 3, 5, 8, ?, 21 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க.

2 / 12

15) 1 மீ 20 செ.மீ.,  3 மீ 60 செ.மீ.,  மற்றும் 4 மீ அளவுகளை கொண்ட கயிறுகளின் நீளங்களை சரியாக அளக்க பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்

3 / 12

16) (a – b)², (b – c)3, (c – a)4 – ன் மீ.பொ.வ. காண்க.

4 / 12

17) கொடுக்கப்பட்ட எண்களின் இலக்கங்களை தங்களுக்குள் பெருக்கும்போது கிடைக்கும் தொகையில் எந்த எண்ணின் தொகை மிகச் சிறியதாக இருக்கும்?  728, 412, 901, 632

5 / 12

18) “GIVE” என்பதன் குறியீடு 5137 மற்றும் “BAT” என்பதன் குறியீடு 924 எனில் “GATE” என்பது எப்படி குறிக்கப்படும்?

6 / 12

19) ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 1 ½  கோப்பை அரிசிக்கு, 2 ¾ கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக.

7 / 12

20) ஒரு கோடு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1 : 2 : 3 : 6, கோட்டின் நீளம் 960 மி.மீ. எனில் ஒவ்வொரு பாகத்தின் அளவைக் காண்க.

8 / 12

21) இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2 : 3 எனில் புறப்பரப்புகளின் விகிதம்

9 / 12

22) ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர். எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்?

10 / 12

23) A – யின் 25% என்பது, B – யின் 40% க்குச் சமம் எனில், B என்பது A -வில் எத்தனை சதவீதம்?

11 / 12

24) அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க.

12 / 12

25) x – y = 5  மற்றும்  xy = 14 எனில் x3 – y3 ன் மதிப்பைக் காண்க.

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

---Advertisement---

Leave a Comment