---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 19

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 19

6

TNPSC MATHS ONLINE TEST

TNPSC APTITUDE ONLINE TEST – 19

TNPSC APTITUDE ONLINE TEST

1 / 13

1) ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க.

2 / 13

2) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தைக் காண்க.

3 / 13

3) ₹ 6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க.

4 / 13

4) நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?

5 / 13

5) கணக்கிடுக: (100 – 1) (100 – 2) (100 – 3) ………… (100 + 1) (100 + 2) (100 + 3) =?

6 / 13

6) வட்டி அரை வருடமாக கூட்டப்படும்போது 18 மாதங்களுக்கு ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் ₹ 1,000 மீதான கூட்டு வட்டியைக் காண்க.

7 / 13

7) 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 1 எனில் அசல் ஆனது ______________ ஆகும்.

8 / 13

8) ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில் அதன் மொத்தப்பரப்பு யாது?

9 / 13

9) ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப்பரப்பைக் காண்க.

10 / 13

10) இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்.

11 / 13

11) இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஓர் எண் 65 எனில், மற்றொரு எண்

12 / 13

12) 1, 8, 9, 64, 25,  …. என்ற தொடரின் அடுத்த உறுப்பு

13 / 13

13) 2, 4, 8, 16, …. 1024 என்ற தொடரில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

---Advertisement---

Leave a Comment