---Advertisement---

TNPSC Group 8 exam – 2022 Exams – Executive Officer, Group-7B

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Updated on:

Follow Us
TNPSC Group 8 exam
---Advertisement---

TNPSC Group 8 exam – 2022 Exams – Executive Officer, Group-7B Aptitude Questions

EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE EXAM.
DOE : 10/09/2022 FN & AN

1) Next term in 1/2, 3/5, 5/10, 7/17, …… is

(A) 10/27

(B) 9/26

(C) 9/28

(D) 11/26

(E) Answer not known

1) 1/2, 3/5, 5/10, 7/17, ……  ல் அடுத்த உறுப்பு

(A) 10/27

(B) 9/26

(C) 9/28

(D) 11/26

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 59

2) 7 x 5 x 3 x 2 + 3 is a prime or composite number or integer?

(A) Composite number

(B) Prime number

(C) Whole number

(D) Integer

(E) Answer not known

2) 7 × 5 × 3 × 2 + 3 என்பது ஒரு பகு எண்ணா? பகா எண்ணா? ஒரு முழுவா?

(A) பகு எண்

(B) பகா எண்

(C) முழு எண்

(D) முழுக்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image

3) How many great circles can a sphere have?

(A) Two

(B) Three

(C) Ten

(D) Infinitely many

(E) Answer not known

3) ஒரு கோளத்தில் எத்தனை மீப்பெரு வட்டங்கள் உள்ளன?

(A) இரண்டு

(B) மூன்று

(C) பத்து

(D) எண்ணிலடங்கா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 1

4) In a certain code “MEDICINE” is coded as “EOJDJEFM”, then how is “COMPUTER” written in the same code?

(A) CMNQTUDR

(B) CNPRVUFQ

(C) RNVFTUDQ

(D) RFUVQNPC

(E) Answer not known

4) ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் “MEDICINE” என்ற வார்த்தை “EOJDJEFM’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் “COMPUTER” என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.

(A) CMNQTUDR

(B) CNPRVUFQ

(C) RNVFTUDQ

(D) RFUVQNPC

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 61

5) The length, breadth and height of a cuboid are in the ratio 7 : 5 : 2. Its volume is 35840 cm³ then height is

(A) 8 cm

(B) 16 cm

(C) 24 cm

(D) 32 cm

(E) Answer not known

5) ஒரு கனச் செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7 : 5 : 2 மற்றும் கன அளவு 35840 செ.மீ3 எனில் உயரத்தின் அளவு

(A) 8 செ.மீ.

(B) 16 செ.மீ.

(C) 24 செ.மீ.

(D) 32 செ.மீ.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 60

6) The volume of a solid right circular cone is 4928 cu. cm. If its height is 24 cm, then find the radius of the cone. (π = 22/7)

(A) 14 cm

(B) 15 cm

(C) 16 cm

(D) 17 cm

(E) Answer not known

6) ஒரு திண்ம நேர்வட்டக் கூம்பின் கன அளவு 4928 க.செ.மீ. மற்றும் அதன் உயரம் 24 செ.மீ., எனில் அக்கூம்பின் ஆரத்தைக் காண்க. (π = 22/7)

(A) 14 செ.மீ.

(B) 15 செ.மீ.

(C) 16 செ.மீ.

(D) 17 செ.மீ.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 2

7)  If the interest is compounded half yearly find the compound interest for Rs. 5,000 at 20% p.a. for 1 ½  years

(A) Rs. 6,655

(B) Rs. 1,655

(C) Rs. 2,655

(D) Rs. 1,665

(E) Answer not known

7) கூட்டு வட்டி காண்க : 1 ½  ஆண்டுகளுக்கு அசல் ரூ.5,000, 20% ஆண்டு வட்டி வீதம் அரையாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது

(A) ரூ.6,655

(B) ரூ.1,655

(C) ரூ.2,655

(D) ரூ.1,665

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 3

8) A sum at simple interest of 13 ½ % per annum amounts to Rs. 3,080 in 4 yr. Find the Principal.

(A) Rs.2,000

(B) Rs. 1,850

(C) Rs. 1,650

(D) Rs. 1,550

(E) Answer not known

8) ஆண்டுக்கு 13 ½ % வீதம் தனி வட்டிக்கு 4 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.3,080 எனில் அசலைக் காண்க

(A) ரூ.2,000

(B) ரூ.1,850

(C) ரூ.1,650

(D) ரூ.1,550

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 4

9) Out of 50 students in a class, 30 are boys, then the ratio of number of boys to number of girls

(A) 2 : 3

(B) 2 : 5

(C) 5 : 3

(D) 3 : 2

(E) Answer not known

9) ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 30 பேர் மாணவர்கள் எனில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையேயான விகிதம்

(A) 2 : 3

(B) 2 : 5

(C) 5 : 3

(D) 3 : 2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 5

10) Given that HCF(X, Y) = 4 and LCM(X, Y) = 9696, If X = 96, Find Y

(A) 101

(B) 404

(C) 9212

(D) 24

(E) Answer not known

10) X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ. (X, Y) = 4 மற்றும் மீ.பொ.ம. (X, Y) = 9696, X = 96 எனில், Y ன் மதிப்பை காண்க.

(A) 101

(B) 404

(C) 9212

(D) 24

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 6

11) Cost of dress increases from Rs. 2,100 to Rs. 2,520. Percentage increase in price is

(A) 15

(B) 18

(C) 20

(D) 25

(E) Answer not known

11) ஓர் ஆடையின் விலை ரூ. 2,100 லிருந்து ரூ. 2,520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம்

(A) 15

(B) 18

(C) 20

(D) 25

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 7

12) If 16 2/3% of a number is 40 then the number is

(A) 220

(B) 240

(C) 420

(D) 520

(E) Answer not known

12) ஒரு எண்ணில் 16 2/3% என்பது 40 எனில் அந்த எண் யாது?

(A) 220

(B) 240

(C) 420

(D) 520

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 8

13) Write 0.07% as a fraction

(A) 7/10

(B) 7/10000

(C) 7/100

(D) 7/1000

(E) Answer not known

13) 0.07% ஐ பின்னமாக மாற்றுக

(A) 7/10

(B) 7/10000

(C) 7/100

(D) 7/1000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 9

14) Given F1 = 1, F2 = 3 and Fn = Fn – 1  + Fn – 2  then F5 is

(A) 3

(B) 5

(C) 8

(D) 11

(E) Answer not known

14) F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn – 1  + Fn – 2  எனில் F5 ஆனது

(A) 3

(B) 5

(C) 8

(D) 11

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 10

15) Two dice are numbered 1, 2, 3, 4, 5, 6 and 1, 1, 2, 2, 3, 3 respectively. They are rolled and the sum of the numbers on them is noted. Find the probability of getting sum 4.

(A) 3/36

(B) 4/36

(C) 5/36

(D) 6/36

(E) Answer not known

15) இரண்டு பகடைகளில் ஒன்றில் 1, 2, 3, 4, 5, 6 என்றும் மற்றொரு பகடையில் 1, 1, 2, 2, 3, 3 என்றும் முக மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண்.

(A) 3/36

(B) 4/36

(C) 5/36

(D) 6/36

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 11

16) A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.

(A) 36 days

(B) 27 days

(C) 18 days

(D) 9 days

(E) Answer not known

16) A ஆனவர் B ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க.

(A) 36 நாட்கள்

(B) 27 நாட்கள்

(C) 18 நாட்கள்

(D) 9 நாட்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 12

17) Perimeter of a triangular plot is 60 m. Find the area of the plot if the sides are in the ratio 5 : 12 : 13

(A) 130 m²

(B) 120 m2

(C) 110 m²

(D) 100 m2

(E) Answer not known

17) முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 60 மீ. அதன் பக்கங்கள் 5 : 12 : 13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க.

(A) 130 மீ2

(B) 120 மீ2

(C) 110 மீ2

(D) 100 மீ2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 13

18) There are two cones with equal volumes. What will be the ratio of their radius and height?

(A) 1 : 1

(B) 1 : 2

(C) 2 : 1

(D) 1 : 3

(E) Answer not known

18) இரு கூம்புகளின் கன அளவுகள் சமம் எனில் அவற்றின் ஆரம் மற்றும் உயரம் ஆகியவற்றின் விகிதம்

(A) 1 : 1

(B) 1 : 2

(C) 2 : 1

(D) 1 : 3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 14

19) The total surface area of a cone of radius 7 cm is 704 sq.cm, then slant height of cone is

(A) 20 cm

(B) 25 cm

(C) 28 cm

(D) 30 cm

(E) Answer not known.

19) 7 செ.மீ. ஆரமுள்ள ஒரு கூம்பின் மொத்த பரப்பளவு 704 ச.செ.மீ எனில் சாயுயரம்

(A) 20 செ.மீ.

(B) 25 செ.மீ.

(C) 28 செ.மீ.

(D) 30 செ.மீ.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 15

20) 6 : x : : y : 15 of the following answers which cannot be the value of x and y respectively

(A) 9, 10

(B) 3, 30

(C) 2, 45

(D) 10, 10

(E) Answer not known

20) 6 : x : : y : 15 கீழ்க்காணும் விடைகளில் எந்த விடை x க்கும், y க்கும் முறையே பொருந்தாது?

(A) 9, 10

(B) 3, 30

(C) 2, 45

(D) 10, 10

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

image 16

21) Selvan saves Rs. 5,000 every 3 months. How many years will it take for him to save Rs. 1,50,000?

(A) 90 years

(B) 7 ½ years

(C) 9 years

(D) 30 years

(E) Answer not known

21) செல்வன் ரூ. 5,000 மூன்று மாதத்திற்கு ஒரு முறை சேமிக்கிறார் எனில் ரூ.  1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?

(A) 90 வருடங்கள்

(B) 7 1/2 வருடங்கள்

(C) 9 வருடங்கள்.

(D) 30 வருடங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 17

22) If the H.C.F. of two numbers is 1 then the numbers are called

(A) Co prime numbers

(B) Prime numbers

(C) Even integers

(D) Odd integers

(E) Answer not known

22) இரு எண்களின் மீ.பொ.வ. மதிப்பு 1 எனில் அவ்விரு எண்களை அழைக்கும் முறை

(A) சார்பகா எண்கள்

(B) பகா எண்கள்

(C) இரட்டை எண்கள்

(D) ஒற்றை எண்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

image 18

23) The ratio of the cost price and the selling price is 4 : 5. The profit percent

(A) 10%

(B) 20%

(C) 25%

(D) 30%

(E) Answer not known

23) ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க

(A) 10%

(B) 20%

(C) 25%

(D) 30%

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

image 19

24) A family went to a hotel and spent Rs. 350 for the food and paid 5% GST extra. Calculate the CGST and SGST.

(A) Rs. 87.5, Rs. 85.7

(B) Rs. 8.75, Rs. 8.75

(C) Rs. 85.7, Rs. 87.5

(D) Rs. 7.85, Rs. 7.85

(E) Answer not known

24) ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று உணவுக்காக ரூ. 350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரியைக் கணக்கிடுக.

(A) ரூ. 87.5, ரூ. 85.7

(B) ரூ. 8.75, ரூ. 8.75

(C) ரூ. 85.7, ரூ. 87.5

(D) ரூ. 7.85, ரூ. 7.85

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 20

25) In an examination 35% of the students passed and 455 failed. How many students appeared for the Examination?

(A) 490

(B) 700

(C) 845

(D) 1300

(E) Answer not known

 25) ஒரு தேர்வில் உள்ள மொத்த மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை

(A) 490

(B) 700

(C) 845

(D) 1300

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

image 21

TO RECEIVE 2021 & 2022 TNPSC EXAMS MATHS QUESTIONS PDF FILES FOR FREE PROVIDE YOUR GMAIL ID IN COMMENT BOX BELOW.

---Advertisement---

Leave a Comment