---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test with Answers – 01

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
TNPSC Group 4 Maths Online Test with Answers
---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test with Answers:

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

108

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 01

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

1) The next term of the sequence

1) பின்வரும் தொடர் வரிசையின் அடுத்த எண்

4, 6, 12, 14, 28, 30, _____

2 / 12

2)  If SQUARE is denoted by 1917211185, then RECTANGLE is denoted by

2) SQUARE என்பது 1917211185 எனக் குறிக்கப்பட்டால் RECTANGLE என்பது எவ்வாறு குறிக்கப்படும்

3 / 12

3) If ‘Clock’ is related to ‘Time’, what word is related to Thermometer?

3) ‘கடிகாரத்திற்கு’ தொடர்புடைய வார்த்தை “மணி” எனில் வெப்பமானிக்கு தொடர்புடைய வார்த்தை என்ன?

4 / 12

4) What is the probability that a leap year selected at random will contain 53 Saturdays?

ஒரு நெட்டாண்டில் 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க?

5 / 12

5) Akash can complete a work in 3 days, whereas Radha can complete it in only 6 days. If they work together, in how many days, can the work be completed?

ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

6 / 12

6) The Dimensions of a brick are 24 cm × 12 cm × 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?

ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 செ.மீ × 12 செ.மீ x 8 செ.மீ ஆகும். 20 மீ நீளம் 48 செ.மீ. அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?

7 / 12

7) Find the compound interest for 2 ½  years on ₹ 4,000 at 10% p.a. if the interest is compounded yearly.

₹ 4,000 க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2 ½  ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.

8 / 12

8) Find the Simple Interest on ₹ 35,000 at 9% per annum for 2 years.

₹ 35,000 -க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க.

9 / 12

9) The ratio of boys and girls in a club is 3 : 2. Which one of the following could be the actual number of members?

ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3 : 2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது?

10 / 12

10) If 7 : 5 is in proportion to x : 25 then the value of x is

7 : 5 ஆனது x : 25 -க்கு விகித சமம் எனில் ‘x’ ன் மதிப்பு

11 / 12

11) Pari needs 4 hours to complete a work. His friend Yuvan needs 6 hours to complete the same work. How long will it take to complete if they work together?

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

12 / 12

12)  The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is ₹ 4,000. Find the total price of 12 chairs and 3 tables.

10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை ₹ 4,000.   12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?

EXPLANATION KEY:

01) ANSWER – B

image

02) ANSWER – C

image 1

03) ANSWER – D

image 2

04) ANSWER – B

image 3

05) ANSWER – B

image 4

06) ANSWER – A

image 5

07) ANSWER – D

image 6

08) ANSWER – A

image 7

09) ANSWER – D

image 8

10) ANSWER – A

image 9

11) ANSWER – C

image 10

12) ANSWER – D

image 11

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

---Advertisement---

Leave a Comment