ONLINE TESTS TNPSC Group 4 Maths Online Test – 15 By KARKANDU KANITHAM Published on: March 17, 2024 Follow Us ---Advertisement--- TNPSC Group 4 Maths Online Test – 15 18 12345678910111213 TNPSC MATHS ONLINE TEST TNPSC GROUP 4 MATHS MOCK TEST 15 TNPSC GROUP 4 MATHS MOCK TEST 1 / 13 1) Find the missing number in the series 1, 9, 25, 49, 81, ……. 1, 9, 25, 49, 81, ….. என்ற தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க. (A) 90 (B) 121 (C) 125 (D) 135 2 / 13 2) Next term of sequence 1, 1, 2, 3, 5, 8, 13 is 1, 1, 2, 3, 5, 8, 13, …… என்ற தொடரியின் அடுத்த உறுப்பு (A) 17 (B) 21 (C) 23 (D) 25 3 / 13 3) If the sum of a number and its square is 1122. What is the number? ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் 1122 எனில் அந்த எண் யாது? (A) 11 (B) 22 (C) 33 (D) 44 4 / 13 4) What will be the probability that a non-leap year will have 53 Saturdays? சாதாரண ஆண்டில் 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன? (A) 1/ 7 (B) 5/ 7 (C) 2/ 7 (D) 1 5 / 13 5) The next term of the sequence 3/16 , 1/8 , 1/12 , 1/18 …… is 3/16 , 1/8 , 1/12 , 1/18 ….. என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு (A) 1/24 (B) 1/27 (C) 1/81 (D) 2/3 6 / 13 6) If a = 1, b = 2, …, z = 26 then OWL = a = 1, b = 2, …, z = 26 எனக் கொள்வோமானால் OWL என்ற வார்த்தையின் மதிப்பு எதற்கு சமமாக இருக்கும்? (A) Fish (B) Pigeon (C) Snake (D) Bird 7 / 13 7) A and B together can complete a piece of work in 6 days. If A alone can complete the same work in 18 days, in how many days can B alone complete that work? A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக 18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர். (A) 12 days (B) 15 days (C) 9 days (D) 10 days 8 / 13 8) A sector containing an angle of 150° is cut off from a circle of radius 28cm and folded into a cone. Find the curved surface area of the cone. (π = 22/7) 28 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 150° மையக்கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதி வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் அதன் வளைபரப்பைக் காண்க. (π = 22/7) (A) 1026.67 sq.cm (B) 987.76 sq.cm (C) 868.56 sq.cm (D) 988.64 sq.cm 9 / 13 9) If a wheel of a car can cover a distance of 3520 cm in 20 rotations, then find the radius of the wheel ஒரு மகிழுந்தின் சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ. தொலைவைக் கடக்கிறது எனில் அதன் ஆரம் காண்க. (A) √56 cm (B) 56 cm (C) √28 cm (D) 28 cm 10 / 13 10) If the area of a square with side ‘a’ units is equal to the area of a triangle with base ‘a’ units then the altitude is ‘a’ அலகுகள் பக்கமுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவானது ‘a’ அலகுகள் அடிப்பக்கமுள்ள ஒரு முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமம் எனில் அம்முக்கோணத்தின் குத்துயரம். (A) a/2 units (B) a units (C) 2a units (D) 4a units 11 / 13 11) The ratio of the volumes of a cylinder, a sphere and a cone if each has same diameter and same height is சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஓர் கோளம், ஒரு கூம்பு இவற்றின் கனஅளவுகளின் விகிதம் (A) 1 : 2 : 3 (B) 2 : 1 : 3 (C) 3 : 2 : 1 (D) 3 : 1 : 2 12 / 13 12) What is the shape of the figure? If we rotate a hemisphere about its diameter in one full rotation. ஓர் அரைவட்டத்தை அதன் விட்டத்தை அச்சாகக் கொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும் போது உண்டாகும் திண்ம உருவம் (A) Circle வட்டம் (B) Cylinder உருளை (C) Hemisphere அரைக்கோளம் (D) Sphere கோளம் 13 / 13 13) If a sum amounts to Rs. 1,352 in 2 yr at 4% compound interest then find the principal. 4% கூட்டு வட்டிக்கு 2 வருடத்தில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.1,352 எனில் அசலைக் காண்க. (A) Rs. 1,200 (B) Rs. 1,250 (C) Rs. 1,260 (D) Rs. 1,300 Your score is LinkedIn Facebook Twitter VKontakte Restart quiz TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS TNPSC GROUP 4 MATHS TNPSC Group 4 Maths Online Test with Answers