---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 14

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
TNPSC Group 4 Maths Online Test
---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 14

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

8

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 14

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

14) In a single throw of a die, what is the probability of getting a prime number?

ஒரு பகடை உருட்டப்படும் பொழுது பகடையின் முக எண் பகா எண்ணாக இருக்க நிகழ்தகவு யாது?

2 / 12

15) The difference between simple interest and compound interest for a sum of ₹ 10,000 lent at 8%    P.A. in 2 years

ரூ. 10,000 க்கு 8% ஆண்டு வட்டி வீதம் எனில், இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

3 / 12

16) A sum of Rs. 48,000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was Rs. 55,560. Find the rate of interest per year

கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ. 48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ. 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தை காண்க.

4 / 12

17) In an ordinary year find the simple interest on Rs. 900 for 73 days at 8% p.a.

ஒரு சாதாரண ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் ரூ. 900- க்கு 73 நாட்களுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க.

5 / 12

18) The Car that I own can go 150 km with 25 litres of petrol. Then the number of kilometers it can go with 30 litres of petrol is

எனது மகிழுந்தில் 25 லிட்டர் பெட்ரோல் கொண்டு 150 கி.மீ போக முடியும் எனில் 30 லிட்டர்  பெட்ரோலில் பயணிக்கப்படும் தூரம்

6 / 12

19) If 15/25 = x/5 = 18/y then the value of x and y is

15/25 = x/5 = 18/y எனில் x மற்றும் y ன் மதிப்புகள்

7 / 12

20) The LCM of (5x – 10), (5x2 – 20) is

(5x – 10), (5x2 – 20) இவற்றின் மீ.பொ.ம

8 / 12

21) The LCM of (x4 – 1), (x2 – 2x + 1) is

(x4 – 1), (x2 – 2x + 1) இவற்றின்மீ.பொ.ம

9 / 12

22) Find out the HCF of 11, 0.121 and 0.1331

11, 0.121 மற்றும் 0.1331- ன் மீ.பொ.வ காண்க.

10 / 12

23) Find the HCF of the polynomials  x3 + x2 – x + 2 and 2x3 – 5x2 + 5x – 3.

x3 + x2 – x + 2 மற்றும் 2x3 – 5x2 + 5x – 3 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பொ.வ காண்க.

11 / 12

24) Express the following into percentage :  200 ml in 2 litres

சதவீதத்தில் மாற்றுக: 2 லிட்டரில் 200 மி.லி.

12 / 12

25) If x/y = 6/5, find the value of  (x2 + y2) / (x2 – y2)

x/y = 6/5 எனில் (x2 + y2) / (x2 – y2) ன் மதிப்பு காண்க.

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

---Advertisement---

Leave a Comment