---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 13

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
TNPSC Group 4 Maths Online Test
---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 13

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

39

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 13

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 13

1) A dozen bananas cost Rs.20. Then the number of bananas that can be bought for Rs.100 is

ஒரு டஜன் வாழைப்பழத்தின் விலை ரூ.20 எனில் ரூ.100 வாங்கப்படும் வாழைப்பழங்களின் எண்ணிக்கை

2 / 13

2) Find the difference in compound interest and simple interest for p = Rs. 8,000, r = 5% p.a. and   n = 3 years

p = Rs. 8,000 ரூ., ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள் எனில், கூட்டு வட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை காண்க.

3 / 13

3) If A = 265 and B = 264 + 263 + 262 + … + 20 which of the following is true?

A = 265 மற்றும் B = 264 + 263 + 262 + … + 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?

4 / 13

4) How many two digit number are divisible by 13?

13 ஆல் வகுபடும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கையைக் காண்க.

5 / 13

5) If a clock strikes once at 1’ o Clock, twice at 2’o clock thrice at 3’o clock and so on, how many times will it strike in a day

ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை, 2 மணிக்கு இரு முறை, 3 மணிக்கு மூன்று முறை என்றவாறு தொடர்ந்து சரியாக ஒவ்வொரு மணிக்கும் ஒலி எழுப்பும் எனில், ஒரு நாளில் அக்கடிகாரம் எத்தனை முறை ஒலி எழுப்பும்?

6 / 13

6) 5 1 4 7 3 9 8 5 7 2 6 3 1 5 8 6 3 8 5 2 2 4 3 4 9 6    How many odd numbers are there in the sequence which are immediately following by an odd number?

5 1 4 7 3 9 8 5 7 2 6 3 1 5 8 6 3 8 5 2 2 4 3 4 9 6    இத்தொடர் வரிசையில் ஒரு ஒற்றை எண்ணைத் தொடரும் எத்தனை ஒற்றை எண்கள் உள்ளன?

7 / 13

7) The houses of a street are numbered from 1 to 49. Senthil’s house is numbered such that the sum of numbers of the house prior to Senthil’s house is equal to the sum of numbers of the houses following Senthil’s house. Find Senthil’s house number?

ஒரு தெருவில் உள்ள வீடுகளுக்கு 1 முதல் 49 வரை தொடர்ச்சியாக கதவிலக்கம் வழங்கப்பட்டுள்ளது. செந்திலின் வீட்டிற்கு முன்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத்தொகையானது செந்திலின் வீட்டிற்குப் பின்னதாக உள்ள வீடுகளின் கதவிலக்கங்களின் கூட்டுத் தொகைக்குச் சமம் எனில் செந்திலின் வீட்டு கதவிலக்கத்தைக் காண்க.

8 / 13

8) A person saved money every year, half as much as he could in the previous year. If he had totally saved Rs. 7,875 in 6 years then how much did he save in the first year?

ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ. 7875 ஐ சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?

9 / 13

9) If A is an event of a random experiment such that P(A) : P(A) = 17 : 15 and n(s) = 640. Then find n(A).

ஒரு சமவாய்ப்பு சோதனையில் A என்ற ஒரு நிகழ்ச்சியில் P(A) : P(A) = 17 : 15 மற்றும் n(s) = 640 என்றவாறு கொடுக்கப்பட்டுள்ளது எனில் n(A) காண்க.

10 / 13

10) A and B together can complete a piece of work in 4 days. If A alone can complete the same work in 12 days in how many days can B alone complete that work?

A – யும், B – யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

11 / 13

11) X, Y and Z can do a piece of job in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete, then they are paid Rs. 31,000 on the whole. Then find the separate shares of X, Y and Z?

X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 31,000 வழங்கப்படும் எனில் X, Y மற்றும் Z தனித்தனியேப் பெறும் பங்குகள் காண்க?

12 / 13

12) The volume of container is 1440 m3. The length and breadth of the container are 15 m and 8 m respectively. Find its height.

ஒரு பாத்திரத்தின் கனஅளவு 1440 மீ3. அப்பாத்திரத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்.

13 / 13

13) If the base area of a hemispherical solid is 1386 sq.meters, then find its total surface area?

ஒரு திண்ம அரைக்கோளத்தின் அடிப்பரப்பு 1386 சதுர மீட்டர் எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க.

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

---Advertisement---

Leave a Comment