---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 11

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
TNPSC Group 4 Maths Online Test
---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 11

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

12

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 11

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 13

1) If a principal of ₹ 100 is getting doubled in 4 years at S.I, then calculate the rate of interest.

₹ 100 அசலானது 4 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க.

2 / 13

2) How many squares are there in a standard chess board?

சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?

3 / 13

3) If the word PHONE is coded as ‘SKRQH’, how will ‘RADIO’ be coded?

PHONE என்ற வார்த்தை ‘SKRQH’ என குறிக்கப்பட்டால் ‘RADIO’ என்ற வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?

4 / 13

4) A safety locker in a jewel shop requires a 4 digit unique code. The code has the digits from 0 to 9. How many unique codes are possible?

ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 மதல் 9 வரையிலான பத்து எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?

5 / 13

5) A and B together can do a piece of work in 10 days, but A alone can do it in 15 days. How many days would B alone take to do the same work?

ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்?

6 / 13

6) A and B can do a piece of work in 10 days, B and C in 15 days, C and A in 18 days. In how many days will they finish it together and separately?

ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து 10 நாட்களிலும்,    B-யும் C-யும் சேர்ந்து 15 நாட்களிலும் C-யும் A-யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

7 / 13

7) Magesh invested ₹ 5,000 at 12% p.a. for one year. If the interest is compounded half yearly. Then the amount he gets at the end of the year is

மகேஷ் என்பவர் ₹ 5,000 ஐ 12% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார். அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகை

8 / 13

8) The time taken for ₹ 4,400 to become ₹ 4,851 at 10% compounded half yearly

10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹ 4,400 ஆனது ₹ 4,851 ஆக எடுத்துக்கொள்ளும் காலம்

9 / 13

9) If A : B = 5 : 9 and B : C = 4 : 7, then A : B : C is

A : B = 5 : 9 மற்றும் B : C = 4 : 7 எனில் A : B : C என்பது

10 / 13

10) If the ratio of radii of two spheres is 4 : 7, then the ratio of their volumes is

இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம்

11 / 13

11) Find the length of the longest rope that can be used to measure exactly the ropes of length 1m 20cm, 3m 60cm and 4m.

1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?

12 / 13

12) Find the HCF of 18, 24 and 30.

18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீப்பெரு பொதுக் காரணி காண்க.

13 / 13

13) If ₹ 1600 is divided among A and B in the ratio 3 : 5 then, B’s share is

₹ 1600-ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B-க்குக் கிடைக்கும் தொகை

---Advertisement---

Leave a Comment