---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 10

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
TNPSC Group 4 Maths Online Test
---Advertisement---

TNPSC Group 4 Maths Online Test – 10

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST WITH ANSWERS. ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS.

6

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 10

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

14) The population of a town is increasing at the rate of 6% per annum. It was 2,38,765 in the year 2018. Find the population in the year 2016.

ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 2,38,765 ஆக இருந்தது எனில், 2016 ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.

2 / 12

15) Find out the circumference of a circle whose diameter is 21 cm?

21 செ.மீ விட்டமாக கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க.

3 / 12

16) Find the surface area of a spherical ball of diameter 14 cm.

விட்டம் 14 செ.மீ. அளவுள்ள ஓர் கோள வடிவ பந்தின் புறப்பரப்பைக் காண்க.

4 / 12

17) A can do a work in 24 days. If A and B together can finish the work in 6 days, then B alone can finish the work in how many days?

A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை எத்தனை நாள்களில் முடிப்பார்?

5 / 12

18) Carpenter A takes 15 minutes to fit the parts of a chair while carpenter B takes 3 minutes more than A to do the same work. Working together, how long will it take for them to fit the parts for 22 chairs?

தச்சர் A ஆனவர் ஒரு நாற்காலியின் பாகங்களைப் பொருத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறார். அதே வேலையைச் செய்ய தச்சர் B ஆனவர் தச்சர் A எடுத்துக்கொள்ளும் நேரத்தை விட 3 நிமிடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்கிறார். இருவரும் இணைந்து வேலைச் செய்து 22 நாற்காலிகளின் பாகங்களைப் பொருத்த எவ்வளவு நேரமாகும்?

6 / 12

19) Which one of the following is true?

(i) If A is a brother of B, then B is a brother of A.

(ii) If A likes B and B likes C then A likes C.

(iii) If A  B and B C then A  C.

7 / 12

20) M is the daughter of N, O is son of N, also father of P, what is the relation between P and N?

M என்பவர் N ன் மகள், N ன் மகன் O, மற்றும் O, P ன் அப்பா ஆவார், P மற்றும் N ன் தொடர்பு என்ன?

8 / 12

21) Count the number 7 present in the 2 digit numbers.

ஈரிலக்க எண்களில் வரும் ‘7’ என்ற எண்ணின் எண்ணிக்கை காண்க.

9 / 12

22) The difference between simple interest and compound interest for a sum of Rs. 8,000 lent at 10% p.a. in 2 years is

ரூ. 8,000 க்கு 10% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

10 / 12

23) Find out the wrong term from this series:

89, 78, 86, 80, 85, 82, 83

இந்தத் தொடரிலுள்ள தவறான எண் எது எனக் காண்க.

89, 78, 86, 80, 85, 82, 83

11 / 12

24) How many numbers are there between 300 and 600 which are exactly divisible by 7 ?

300 க்கும் 600 – க்கும் இடையே 7 – ஆல் மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை?

12 / 12

25) If a clock strikes once at 1 O’clock, twice at 2 O’clock and so on, how many times will it strikes in a day?

ஒரு கடிகாரம் ஒரு மணிக்கு ஒரு முறை, 2 மணிக்கு இரு முறை, 3 மணிக்கு மூன்று முறை என்றவாறு தொடர்கிறது. சரியாக ஒவ்வொரு மணிக்கும் ஒலி எழுப்பும் எனில் ஒரு நாளில் அக்கடிகாரம் எத்தனை முறை ஒலி எழுப்பும்

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

---Advertisement---

Leave a Comment