---Advertisement---

TNPSC GROUP 4 MATHS – PYQ ANALYSIS REPORT, QUESTION PAPERS for your Success

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc group 4 maths
---Advertisement---

TNPSC GROUP 4 EXAM PREVIOUS YEAR (2015-2022) MATHS QUESTIONS ANALYSIS:

TNPSC GROUP 4 MATHS ANSWER CHOICE-WISE ANALYSIS:

YEAR OF EXAMANSWER CHOICE
ABCDTOTAL QUESTIONS
2015 (VAO EXAM)586120
2016 (GROUP 4 EXAM)498425
2017 (GROUP 4 EXAM)278825
2019 (GROUP 4 EXAM)695525
2022 (GROUP 4 EXAM)585725
TOTAL22413225120

image 124

TNPSC GROUP 4 MATHS PREVIOUS YEAR QUESTION PAPERS (2015 – 2022) TOPIC WISE ANALYSIS REPORT:

SL. NO.TOPICS2015 VAO2016 GROUP – 42017 GROUP – 4 2019 GROUP – 42022 GROUP – 4TOTAL
1RATIO & PROPORTIONS302027
2LCM & HCF2132311
3PERCENTAGE020013
4S.I. &  C.I.1212410
5PROFIT & LOSS111003
6TIME & WORK230229
7NUMBER SYSTEM, A.P. & G.P.22118225
8SIMPLIFICATION3731014
9MENSURATION2623215
10AVERAGE110305
11AGE PROBLEMS101204
12SPEED & TIME001001
13PROBABILITY & STATISTICS000213
14CALENDER000011
15DICE000011
16REASONING200068
 TOTAL QUESTIONS2025252525120

BUY OUR TNPSC GROUP 4 MATHS TEST BATCH PDF FILES FULL SET:

TNPSC GROUP 4 MATHS TEST BATCH DETAILS:

TEST-01: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

TEST-02: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

TEST-03: (25 கேள்விகள்) (தமிழ் வழி)

TEST-04: 2023 தேர்வுகளில் கேட்கப்பட்ட  அந்தந்த தலைப்பு வினாக்கள் (Bilingual)

அனைத்து தேர்வுகளும் புதிய பாட புத்தக கேள்விகள் மற்றும் முந்தைய TNPSC  தேர்வு வினாத்தாள்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

TOPIC – 01: விகிதம் மற்றும் விகிதசமம், நேர் மற்றும் எதிர் விகிதங்கள்

TOPIC – 02: சதவீதம், இலாபம் மற்றும் நட்டம்

TOPIC – 03: தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி

TOPIC – 04: LCM & HCF

TOPIC – 05: நேரம் மற்றும் வேலை

TOPIC – 06: எண்ணியல், கூட்டுத்தொடர் வரிசை, பெருக்குத்தொடர் வரிசை

TOPIC – 07: சுருக்குதல்

TOPIC – 08: REASONING

TOPIC – 09: OTHER TOPICS (சராசரி, புள்ளியியல், வயது கணக்குகள், நிகழ்தகவு, etc.)

TOPIC – 10: அளவியல் (ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு)

TOPIC – 11: அளவியல் (எட்டாம் வகுப்பு)

TOPIC – 12: அளவியல் (ஒன்பதாம் வகுப்பு)

TOPIC – 13: அளவியல் (பத்தாம் வகுப்பு)

FULL TEST – 01

FULL TEST – 02

FULL TEST – 03

FULL TEST – 04

FULL TEST – 05

ஒவ்வொரு பாடத் தலைப்பிற்கும் STUDY MATERIALS (FORMULA PDF FILE + REFERENCE TEXT BOOK PDF FILE + 25 மாதிரி வினாக்கள் விளக்கங்களுடன்) + 4 TEST PDF FILES வழங்கப்படும்.

அனைத்து தேர்வுகளுக்கும் விளக்கமான விடைக்குறிப்புகள் PDF FILE வடிவில் வழங்கப்படும்.

FEE: RS. 200 ONLY.

FOR PAYMENT GPAY/PHONEPE: 9486136884

FOR MORE DETAILS WhatsApp: 9486136884

TNPSC GROUP 4 PREVIOUS YEAR QUESTION PAPERS:

2015 (VAO EXAM)CLICK HERE
2016 (GROUP 4 EXAM)CLICK HERE
2017 (GROUP 4 EXAM)CLICK HERE
2019 (GROUP 4 EXAM)CLICK HERE
2022 (GROUP 4 EXAM)CLICK HERE

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS

TNPSC GROUP 4 MATHS TELEGRAM GROUP:

TNPSC GROUP 4 MATHS PRACTICE QUESTIONS:

1) The next term of the sequence

4, 6, 12, 14, 28, 30, ______ is

(A) 32

(B) 60

(C) 62

(D) 64

(E) Answer not known

பின்வரும் தொடர் வரிசையின் அடுத்த எண்

4, 6, 12, 14, 28, 30, _____

(A) 32

(B) 60

(C) 62

(D) 64

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

2)  If SQUARE is denoted by 1917211185, then RECTANGLE is denoted by

(A) 1753201147125

(B) 1853201114126

(C) 1853201147125

(D) 1953201147125

(E) Answer not known

SQUARE என்பது 1917211185 எனக் குறிக்கப்பட்டால் RECTANGLE என்பது எவ்வாறு குறிக்கப்படும்

(A) 1753201147125

(B) 1853201114126

(C) 1853201147125

(D) 1953201147125

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

3) If ‘Clock’ is related to ‘Time’, what word is related to Thermometer?

(A) Heat

(B) Radiation

(C) Energy

(D) Temperature

(E) Answer not known

‘கடிகாரத்திற்கு’ தொடர்புடைய வார்த்தை “மணி” எனில் வெப்பமானிக்கு தொடர்புடைய வார்த்தை என்ன?

(A) வெப்பம்

(B) கதிர்வீச்சு

(C) ஆற்றல்

(D) வெப்பநிலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

4) What is the probability that a leap year selected at random will contain 53 Saturdays?

(A) 1/7

(B) 2/7

(C) 3/7

(D) 4/7

(E) Answer not known

ஒரு நெட்டாண்டில் 53 சனிக்கிழமைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க?

(A) 1/7

(B) 2/7

(C) 3/7

(D) 4/7

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

5) Akash can complete a work in 3 days, whereas Radha can complete it in only 6 days. If they work together, in how many days, can the work be completed?

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

(E) Answer not known

ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?

(A) 1

(B) 2

(C) 3

(D) 4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

6) The Dimensions of a brick are 24 cm × 12 cm × 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?

(A) 25,000

(B) 20,000

(C) 30,000

(D) 22,500

(E) Answer not known

ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 செ.மீ × 12 செ.மீ x 8 செ.மீ ஆகும். 20 மீ நீளம் 48 செ.மீ. அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?

(A) 25,000

(B) 20,000

(C) 30,000

(D) 22,500

(E) விடை தெரியவில்லை

 ANSWER KEY: A

7) Find the compound interest for 2 ½  years on ₹ 4,000 at 10% p.a. if the interest is compounded yearly.

(A) ₹ 1,024

(B) ₹ 1,032

(C) ₹ 1,050

(D) ₹ 1,082

(E) Answer not known

₹ 4,000 க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2 ½  ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.

(A) ₹ 1,024

(B) ₹ 1,032

(C) ₹ 1,050

(D) ₹ 1,082

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

8) Find the Simple Interest on ₹ 35,000 at 9% per annum for 2 years.

(A) ₹ 6,300

(B) ₹ 6,000

(C) ₹ 7,400

(D) ₹ 6,800

(E) Answer not known

₹ 35,000 -க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க.

(A) ₹ 6,300

(B) ₹ 6,000

(C) ₹ 7,400

(D) ₹ 6,800

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

9) The ratio of boys and girls in a club is 3 : 2. Which one of the following could be the actual number of members?

(A) 16

(B) 18

(C) 24

(D) 25

(E) Answer not known

ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3 : 2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது?

(A) 16

(B) 18

(C) 24

(D) 25

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

10) If 7 : 5 is in proportion to x : 25 then the value of x is

(A) 35

(B) 25

(C) 175

(D) 125

(E) Answer not known

7 : 5 ஆனது x : 25 -க்கு விகித சமம் எனில் ‘x’ ன் மதிப்பு

(A) 35

(B) 25

(C) 175

(D) 125

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

11) Pari needs 4 hours to complete a work. His friend Yuvan needs 6 hours to complete the same work. How long will it take to complete if they work together?

(A) 2 hours 20 minutes

(B) 2 hours 40 minutes

(C) 2 hours 24 minutes

(D) 2 hours 44 minutes

(E) Answer not known

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?

(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்

(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்

(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்

(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

12)  The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is ₹ 4,000. Find the total price of 12 chairs and 3 tables.

(A) ₹ 3,500

(B) ₹ 3,750

(C) ₹ 3,840

(D) ₹ 3,900

(E) Answer not known

10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை ₹ 4,000.           12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?

(A) ₹ 3,500

(B) ₹ 3,750

(C) ₹ 3,840

(D) ₹ 3,900

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

13) The next term in the sequences

2, 5, 9, 19, 37, …….

(A) 74

(B) 75

(C) 76

(D) 82

(E) Answer not known

தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு

2, 5, 9, 19, 37, …….

(A) 74

(B) 75

(C) 76

(D) 82

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

14) If BAY = 28 then WON = ?

(A) 46

(B) 52

(C) 67

(D) 89

(E) Answer not known

BAY = 28 எனில் WON = ?

(A) 46

(B) 52

(C) 67

(D) 89

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

15) A man repays a loan of ₹ 65,000 by paying ₹ 400 in the first month and then increasing the payment by ₹ 300 everymonth. How long it will take for him to clear the loan?

(A) 10 months

(B) 15 months

(C) 25 months

(D) 20 months

(E) Answer not known

ஒருவர் தான் பெற்ற ₹ 65,000 கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ₹ 400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட ₹ 300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

(A) 10 மாதங்கள்

(B) 15 மாதங்கள்

(C) 25 மாதங்கள்

(D) 20 மாதங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

---Advertisement---

Leave a Comment