2023 Tnpsc DEO Exam questions and answers
TNPSC DISTRICT EDUCATIONAL OFFICER IN TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE EXAM.
DOE : 20/04/2023 FN. Tentative Keys Hosted on 28/04/2023
1) The least Prime Number is
மீச்சிறு பகா எண்
(A) 0
(B) 1
(C) 2
(D) 3
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
2) Find out the missing figure.
விடுபட்ட வரைபடத்தை கண்டுபிடி.
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
3) Various positions of a dice are given below. What will be the digit on the face opposite to the face having digit 1?
ஒரு பகடையின் வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எண் 1 என்ற பக்கத்திற்கு எதிர்பக்கம் எந்த எண் வர கூடும்?
(A) 6
(B) 5
(C) 4
(D) 3
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
4) The next number in the following sequences :
0, 6, 24, 60, 120, 210, ?
பின்வரும் தொடர்வரிசையின் அடுத்த எண்
0, 6, 24, 60, 120, 210, ?
(A) 240
(B) 290
(C) 336
(D) 504
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
5) Find the sum of
1 + 3 + 5 + …. to 40 terms
தொடரின் கூடுதல் காண்
1 + 3 + 5 + … 40 உறுப்புகள் வரை
(A) 800
(B) 4000
(C) 1600
(D) 8000
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
6) The next term of the Alpha numeric series
2 Z 5, 7 Y 7, 14 X 9, 23 W 11, 34 V 13, is
2 Z 5, 7 Y 7, 14 X 9, 23 W 11, 34 V 13,
என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு
(A) 27 U 24
(B) 45 U 15
(C) 47 U 15
(D) 47 V 14
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
7) ‘A’ can do a certain job in 12 days. ‘B’ is 60% more efficient than ‘A’. How many days does ‘B’ alone take to do the same job?
‘A’ ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். ‘B’ என்பவர் A ஐ விட 60% திறமையானவர், எனில் அதே வேலையை ‘B’ எத்தனை நாட்களில் முடிப்பார்.
(A) 8 days
8 நாட்கள்
(B) 8 1/2 days
8 1/2 நாட்கள்
(C) 7 days
7 நாட்கள்
(D) 7 1/2 days
7 1/2 நாட்கள்
(E) Answer not known.
விடை தெரியவில்லை
ANSWER KEY:
8) If 48 men working 7 hours a day can do a work in 24 days, then in how many days, if 28 men working 8 hours a day can complete the same work?
48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணிநேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
(A) 38 days
38 நாட்கள்
(B) 36 days
36 நாட்கள்
(C) 35 days
35 நாட்கள்
(D) 34 days
34 நாட்கள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
9) If the radii of two spheres are in ratio 1 : 2, then ratio of their surface areas will be
இரண்டு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 1 : 2, எனில் அவற்றின் புறப்பரப்புகளின் விகிதம்.
(A) 1 : 2
(B) 1 : 4
(C) 1 : 8
(D) 1 : 16
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
10) A cubical tank can hold 64,000 litres of water. Find the length of the side in metres.
ஒரு கனசதுர வடிவ நீர்த்தொட்டியானது 64,000 லி நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்.
(A) 40 m
40 மீ.
(B) 80 m
80 மீ.
(C) 8 m
8 மீ.
(D) 4 m
4 மீ.
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
11) The amount is to be repaid on a loan of ₹ 12,000 for 1 1/2 years at 10% per annum compounded half yearly is
ஆண்டுக்கு 10% கூட்டுவட்டி வீதத்தில் ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் கடனாகப் பெற்ற ₹ 12,000 க்குத் திரும்ப செலுத்தப்படும் தொகை
(A) ₹ 13,891.50
(B) ₹ 12,888.50
(C) ₹ 13,210.50
(D) ₹ 12,955.50
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
12) Find the compound interest that Rahul would receive if he invests ₹ 8,000 for 18 months at 10% p.a, the interest being compounded half-yearly.
அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் ராகுல் ₹ 8,000 – த்தை 18 மாதங்களுக்கு, 10% ஆண்டு வட்டி வீதம் கொடுப்பதில் முதலீடு செய்தார். அவருக்குக் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?
(A) ₹ 1,061
(B) ₹ 1,160
(C) ₹ 1,260
(D) ₹ 1,261
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
13) If a principal becomes ₹ 17,000, with simple interest at the rate of 12% per annum, in 3 years, then the principal is
ஒரு அசலானது, 12% தனி வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ₹ 17,000 ஆக மாறுகின்றது எனில், அசலைக் காண்க.
(A) ₹ 11,000
(B) ₹ 11,500
(C) ₹ 12,000
(D) ₹ 12,500
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
14) Which rate of interest, yields an interest of ₹ 200 for the principal amount of ₹ 2,000, in one year?
எந்த வட்டி வீதம், அசல் ₹ 2,000 – க்கு, ஓராண்டுக்கு ₹ 200 – ஐ தனிவட்டியாகத் தரும்?
(A) 10%
(B) 20%
(C) 5%
(D) 15%
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
15) In how much time will the simple interest on ₹ 3,000 at the rate of 8% per annum be the same as simple interest on ₹ 4,000 at 12% per annum for 4 years?
அசல் ₹ 4,000 – க்கு, 4 – ஆண்டுகளில் 12% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனிவட்டியும், அசல் ₹ 3,000 க்கு, 8% வட்டி வீதத்தில் கிடைக்கும் தனி வட்டியும் சமமாக இருக்கும் எனில், அதன் ஆண்டுகள் எவ்வளவாக இருக்கும் ?
(A) 6 years
6 ஆண்டுகள்
(B) 7 years
7 ஆண்டுகள்
(C) 8 years
8 ஆண்டுகள்
(D) 9 years
9 ஆண்டுகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
16) The ratio which of the following is not an equivalent ratio of 16/24
கீழே உள்ள எந்த விகிதம் 16/24 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம் அல்லாததாக இருக்கும்?
(A) 10/15
(B) 12/18
(C) 20/28
(D) 6/9
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
17) Kumaran has ₹ 600 and wants to divide it between Vimala and Yazhini in the ratio 2 : 3. Who will get more and how much?
குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு?
(A) Vimala gets ₹ 240 more than Yazhini
விமலாவிற்கு யாழினியை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(B) Yazhini gets ₹ 240 more than Vimala
யாழினிக்கு விமலாவை விட ₹ 240 அதிகம் கிடைக்கும்
(C) Vimala gets ₹ 120 more than Yazhini
விமலாவிற்கு யாழினியை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்
(D) Yazhini gets ₹ 120 more than Vimala
யாழினிக்கு விமலாவை விட ₹ 120 அதிகம் கிடைக்கும்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
18) The ratio of the volumes of two cones is 2 : 3. If the height of second cone is double the height of the first cone then the ratio of their radii is
இரு கூம்பின் கன அளவுகளின் விகிதம் 2 : 3 எனில் இரண்டாவது கூம்பின் உயரம் முதலாவது கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் ______________ ஆகும்.
(A) 2 : 3
(B) 2 : √3
(C) √3 : 2
(D) 5 : 3
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
19) Malarvizhi, Karthiga and Anjali are friends and natives of the same village. They work at different places. Malarvizhi comes to her home once in 5 days. Similarly, Karthiga and Anjali come to their homes once in 6 days and 10 days respectively; Assuming that they met each other on the 1st October, when will all the three meet again?
மலர்விழி, கார்த்திகா மற்றும் அஞ்சலி ஆகிய மூவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்த தோழிகள். இவர்கள் வெவ்வேறு இடங்களில் வேலை செய்கின்றனர் மலர்விழி 5 நாட்களுக்கு ஒருமுறையும், கார்த்திகா மற்றும் அஞ்சலி முறையே 6 மற்றும் 10 நாட்களுக்கு ஒரு முறையும், அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்வர். அவர்கள் மூவரும், அக்டோபர் மாதம் முதல் நாள் ஒன்றாகச் சந்தித்தார்கள் எனில், மீண்டும் அவர்கள் எப்போது ஒன்றாகச் சந்திப்பார்கள்?
(A) 31 st of October
அக்டோபர் 31 ம் தேதி
(B) 30 th of October
அக்டோபர் 30 ம் தேதி
(C) 10 th of October
அக்டோபர் 10 ம் தேதி
(D) 1 st of November
நவம்பர் 1 ம் தேதி
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
20) There are four Mobile Phones in a house. At 5 a.m., all the four Mobile Phones will ring together. Thereafter, the first one rings every 15 minutes, the second one rings every 20 minutes, the third one rings every 25 minutes and the fourth one rings every 30 minutes. At what time, will all the four Mobile Phones ring together again?
ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5.00 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
(A) 7.00 a.m.
7.00 மு.ப.
(B) 8.00 a.m.
8.00 மு.ப.
(C) 10.00 a.m.
10.00 மு.ப.
(D) 11.00 a.m.
11.00 மு.ப.
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
21) A book seller has 220 Maths Books, 380 Tamil Books, 420 English Books. He wants to sell the books in a box, subject-wise in equal numbers. What will be the greatest number of boxes required?
ஓர் நூல் விற்பனையாளர் 220 கணித நூல்களையும், 380 தமிழ் நூல்களையும், 420 ஆங்கில நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வரிசையாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். எனில், அதிகபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும்?
(A) 10
(B) 20
(C) 30
(D) 40
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
22) The L.C.M. of 78 and 39 is 78. Find their G.C.D.
78, 39 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு 78 எனில் மீப்பெரு பொது வகுத்தி காண்?
(A) 39
(B) 48
(C) 59
(D) 78
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
23) A man purchased a cycle for Rs. 600 and sold it for Rs. 480. Find the loss percent
ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ. 480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க.
(A) 20%
(B) 120%
(C) 60%
(D) 80%
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
24) In a school, 820 are Boys and 60% are Girls. Find the number of Girls.
ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர். எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க.
(A) 1225
(B) 1230
(C) 1231
(D) 1235
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
25) A man has 532 flower pots. He wants to arrange them in rows such that each row contains 21 flower pots. Find the number of completed rows and how many flower pots are left over?
ஒரு நபரிடம் 532 பூந்தொட்டிகள் உள்ளன. அவர் வரிசைக்கு 21 பூந்தொட்டிகள் வீதம் அடுக்க விரும்பினார். எத்தனை வரிசைகள் முழுமை பெறும் எனவும் மற்றும் எத்தனை பூந்தொட்டிகள் மீதமிருக்கும் எனவும் காண்க.
(A) 21, 7
(B) 25, 7
(C) 26, 5
(D) 19, 2
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
TNPSC PREVIOUS YEAR MATHS QUESTIONS WITH ANSWERS