tnpsc 2022 question paper and answer key – Accounts Officer Exam Maths Questions
ACCOUNTS OFFICER, CLASS III IN TAMIL NADU STATE TREASURIES AND ACCOUNTS SERVICE EXAM. DOE : 08/10/2022 FN & AN
1) 900 boys and 600 girls appeared in an examination of which 70% of the boys and 85% of the girls passed in the examination. Find the total percentage of students who did not pass.
ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத் தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க.
(A) 24%
(B) 25%
(C) 28%
(D) 30%
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
2) Ramu scored 40 out of 50 marks in Tamil, 20 out of 25 marks in English, 30 out of 40 marks, in Science and 68 out of 80 marks in Mathematics. In which subject his percentage of marks is best?
ராமு என்பவர் தமிழ் பாடத்தில் 50 க்கு 40 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 25 க்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40 க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80 க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்?
(A) Tamil
தமிழ்
(B) English
ஆங்கிலம்
(C) Science
அறிவியல்
(D) Mathematics
கணிதம்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
3) In a leadership election between two persons A and B, A wins by a margin of 192 votes. If A gets 58% of the total votes, find the total votes polled.
ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு?
(A) 1000 votes
1000 வாக்குகள்
(B) 1050 votes
1050 வாக்குகள்
(C) 1100 votes
1100 வாக்குகள்
(D) 1200 votes
1200 வாக்குகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
4) The product of 2 two digit numbers is 300 and their H.C.F. is 5 then the two numbers are
இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 5 எனில் அவ்வெண்கள் யாவை?
(A) 30, 20
(B) 25, 12
(C) 10, 30
(D) 15, 20
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
5) A positive integer when divided by 88 gives the remainder 61. When the same number is divided by 11 its remainder is
ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி யாது?
(A) 0
(B) 2
(C) 4
(D) 6
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
6) Find the LCM of 5x – 10 and 5x2 – 20
மீ.பொ.ம. காண்க: 5x – 10 , 5x2 – 20
(A) 5(x – 2)
(B) 5 (x + 2)
(C) (x – 2) (x + 2)
(D) 5 (x – 2) (x + 2)
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
7) Find the LCM :
மீ.பொ.ம. காண்க :
16 m, – 12 m2 n2, 8 n2
(A) –16 m n
(B) –16 m² n²
(C) –48 m² n²
(D) 48 m² n²
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
8) A heater uses 3 units of electricity in 40 minutes. How many units does it consume in 2 hours?
ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்?
(A) 9 units
9 அலகுகள்
(B) 10 units
10 அலகுகள்
(C) 11 units
11 அலகுகள்
(D) 12 units
12 அலகுகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
9) 25% of 25% is
25% இன் 25% என்பது
(A) 6.25
(B) 0.625
(C) 0.0625
(D) 0.00625
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
10) Calculate the number of years on which the amount ₹ 16,500/- is matured to ₹ 22,935/- at the rate of simple interest 13% per annum.
ஆண்டுக்கு 13% தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500/- ல் இருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935/- ஆக உயரும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
11) An amount at the rate of simple interest 12% per annum matured to ₹ 17,000/- in 3 years then find out the principal amount.
ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனி வட்டி வீதத்தில் தொகை ₹ 17,000/- ஆகக் கிடைக்கிறது எனில் அந்த அசலைக் காண்க.
(A) ₹ 12,500/-
(B) ₹ 13,000/-
(C) ₹ 14,500/-
(D) ₹ 13,300/-
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
12) There is 50% increase in an amount in 4 years at simple interest. What will be the compound interest of ₹10,000 after 3 years?
ஒரு தொகை தனிவட்டியில் 4 ஆண்டுகளில் 50% அதிகரித்தால், ₹ 10,000 க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
(A) ₹ 3,842
(B) ₹ 4,238
(C) ₹ 2,438
(D) ₹ 3,482
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
13) The present height of a tree is 847 cm if its height increases at 10% per annum. The height of the tree two years ago is
ஒரு மரத்தின் தற்போதைய உயரம் 847 செ.மீ அது ஆண்டுக்கு 10% வீதம் வளர்கிறது எனில், 2 ஆண்டுகளுக்கு முன் அதன் உயரத்தைக் காண்க.
(A) 770 cm
770 செ.மீ
(B) 700 cm
700 செ.மீ
(C) 630 cm
630 செ.மீ
(D) 560 cm
560 செ.மீ
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
14) Find the volume of a cylinder whose height is 35 cm and whose base area is 70 m².
ஓர் உருளையின் உயரம் 35 செ.மீ. மற்றும் அதன் அடிப்பரப்பு 70 மீ2, எனில் அதன் கன அளவு யாது ?
(A) 200 cm²
200 செ.மீ2
(B) 200 cm3
200 செ.மீ3
(C) 2450 m³
2450 மீ3
(D) 24.5 m³
24.5 மீ3
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
15) The area of a circle is 110 sq.cm. The area of a square inscribed in this circle will be?
ஒரு சதுரம் வட்டத்தினுள் அதன் நான்கு முனைகளும் தொடுமாறு அமைந்துள்ளது. அவ்வட்டத்தின் பரப்பு 110 ச.செ.மீ எனில் அதனுள் அமைந்த சதுரத்தின் பரப்பளவு யாது?
(A) 77 cm²
77 செ.மீ2
(B) 35 cm²
35 செ.மீ2
(C) 70 cm2
70 செ.மீ2
(D) 2 √35 cm2
2 √35 செ.மீ2
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
16) The length of the rope by which a cow must be tethered in order that it may be able to graze an area of 9856 square metre is
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்
(A) 7 metres
7 மீட்டர்
(B) 8 metres
8 மீட்டர்
(C) 15 metres
15 மீட்டர்
(D) 56 metres
56 மீட்டர்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
17) A is twice as good a workman as B and together they finish a piece of work in 24 days. In how many days will A alone finish the work?
A என்பவர் B ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர். மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் A மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்?
(A) 36 days
36 நாட்கள்
(B) 48 days
48 நாட்கள்
(C) 30 days
30 நாட்கள்
(D) 32 days
32 நாட்கள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
18) 4 men and 3 women can earn ₹ 12,500 in 5 days. 10 men and 6 women can earn ₹ 17,400 in 3 days. In what time will 5 men and 5 women earn ₹ 35,000/-?
4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ₹ 12,500 ஐ 5 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ₹ 17,400 – ஐ 3 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். எனில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் ₹ 35,000/- ஐ வருமானமாக ஈட்ட எத்தனை நாட்களாகும்?
(A) 6 days
6 நாட்கள்
(B) 8 days
8 நாட்கள்
(C) 10 days
10 நாட்கள்
(D) 12 days
12 நாட்கள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
19) There are 10 true or false questions in an examination, then these question can be answer in
ஒரு தேர்வில் 10 வினாக்கள் சரியா? தவறா? என்ற வகையில் உள்ளது எனில், அவ்வினாக்களுக்கு எத்தனை வகையில் விடையளிக்க முடியும்?
(A) 120 ways
120 வழிகள்
(B) 240 ways
240 வழிகள்
(C) 1024 ways
1024 வழிகள்
(D) 512 ways
512 வழிகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
20) Find the range of the following distribution.
கீழ்கண்ட பட்டியலின் விவரங்களைக் கொண்டு, அதன் வீச்சைக் காண்க.
(A) 8 years
8 ஆண்டுகள்
(B) 6 years
6 ஆண்டுகள்
(C) 12 years
12 ஆண்டுகள்
(D) 10 years
10 ஆண்டுகள்
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
21) If the words STOP, PEN and NEAR indicate 24, 10, 12. Then how will the word “ROSE” be indicated?
STOP = 24; PEN = 10; NEAR = 12 எனக் குறிப்பிட்டால் ROSE என்பதை எவ்வாறு குறிப்போம்?
(A) 19
(B) 20
(C) 18
(D) 22
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
22) If “LIFE” is coded as “2965” then “SAVE” will be coded as
ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் “LIFE” என்ற வார்த்தைக்கு “2965” என்று குறியீடுச் செய்யப்பட்டால் “SAVE” என்ற வார்த்தையின் குறியீடு யாது?
(A) 1912
(B) 1901
(C) 9125
(D) 9120
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
23) Find the sum of
கூடுதல் காண்க.
3 + 5 + 7 + … + 71
(A) 1296
(B) 1295
(C) 1294
(D) 1286
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
24) If 13 + 23 + 33 + …. + k3 = 44100 then find 1 + 2 + 3 + …. + k
13 + 23 + 33 + …. + k3 = 44100 எனில், 1 + 2 + 3 + …. + k ன் மதிப்புக் காண்க.
(A) 210
(B) 220
(C) 225
(D) 230
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
25) In a magic square given below each row, column and diagonal should have the same sum, find the values of x, y and z
கீழ்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல் மற்றும் மூலை விட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், x, y மற்றும் z ன் மதிப்புகளைக் காண்க.
(A) x = –7, y = –4, z = 0
(B) x = 0, y = –7, z = –4
(C) x = 0, y = –4, z = –7
(D) x = –4, y = 0, z = –7
(E) Answer not known
விடை தெரியவில்லை
ANSWER KEY:
2022 TNPSC EXAMS MATHS QUESTIONS FREE PDF DOWNLOAD