NMMS mock test – Social Exam – 02:
Students please click on START BUTTON to start the NMMS mock test – Social Exam – 02. We will provide more topics on NMMS mock test. Wish you all the best for your Success in NMMS Exam.
NMMS mock test – Social Exam – 02 Questions 26 – 30:
26. பொருத்துக.
i) கஜுராஹோ கோயில் – a) ஒடிசா
ii) அபு குன்று – b) தமிழ்நாடு
iii) கோனார்க் கோயில் – c) தில்வாரா
iv) பிரகதீஸ்வரர் கோயில் – d) மத்தியப்பிரதேசம்
1) i – d, ii – c, iii – b, iv – a
2) i – a, ii – d, iii – b, iv – c
3) i – d, ii – c, iii – a, iv – b
4) i – d, ii – a, iii – b, iv – c
27) பொருத்துக.
i) ஜெய்ப்பூர் அரண்மனை – a) கர்நாடகா
ii) ஹம்பி – b) பாழடைந்த நகரம்
iii) பெரியபுராணம் – c) சேக்கிழார்
iv) துக்ளகாபாத் – d) இராஜபுத்திரர்கள்
1) i – d, ii – a, iii – c, iv – b
2) i – d, ii – a, iii – b, iv – c
3) i – d, ii – c, iii – a, iv – b
4) i – a, ii – d, iii – b, iv – c
28. தென்னிந்தியாவில் உள்ள ___________ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.
1. பிரோஷாபாத்
2. ஹம்பி
3. துக்ளகாபாத்
4. டெல்லி
29. _______________ இல் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.
1. கட்டடங்கள்
2. கல்லறைகள்
3. மசூதிகள்
4. நாணயங்கள்
30. தான் வெளியிட்ட தங்கநாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்
1. முகமது கோரி
2. அக்பர்
3. நேதாஜி
4. வாஸ்கோடகாமா
NMMS mock test – Social Exam – 02 Questions 31 – 35:
31. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள _____________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.
1. ஜிட்டல்
2. டங்கா
3. தேவாரம்
4. குன்றிமணி
32. தவறான இணையைக் கண்டுபிடி.
1. டெல்லி சுல்தான் – ஜிட்டல்
2. இல்துமிஷ் – டங்கா
3. அலாவுதீன் கில்ஜி – வெள்ளி நாணயங்கள்
4. முகமது பின் துக்ளக் – செப்பு நாணயங்கள்
33. ஒரு ஜிட்டல் என்பது __________ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.
1) 3.6
2) 3.2
3) 3.4
4) 3.8
34. ஒரு வெள்ளி டங்காவுக்குச் சமமானது _________ ஜிட்டல்கள் ஆகும்.
1. 36
2. 42
3. 56
4. 48
35. கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர் / வெளியிட்டவர்கள் _________________.
1. அலாவுதீன் கில்ஜி
2. முகமதுகோரி
3. இல்துமிஷ்
4. முகமதுபின் துக்ளக்
1) 1 மட்டும்
2) 1 மற்றும் 2
3) 1, 2, மற்றும் 3
4) எதுவுமில்லை
NMMS mock test – Social Exam – 02 Questions 36 – 40:
36. “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது ___________ காலமாகும்.
1. முகலாயர்கள்
2. சோழர்கள்
3. சேரர்கள்
4. பாண்டியர்கள்
37. கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களுள் ஒன்று?
1. மதுராவிஜயம்
2. அமுக்த மால்யதா
3. ராஜதரங்கிணி
4. திருவாசகம்
38. கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கியங்களுள் ஒன்று அல்ல?
1. மதுராவிஜயம்
2. அமுக்தமால்யதா
3. ராஜதரங்கிணி
4. திருவாசகம்
39. பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் ______________.
1. கம்பராமாயணம்
2. பெரியபுராணம்
3. தேவாரம்
4. நாலாயிர திவ்விய பிரபந்தம்
40. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் __________
1. தேவாரம்
2. கீதகோவிந்தம்
3. திருவாசகம்
4. பெரியபுராணம்
NMMS mock test – Social Exam – 02 Questions 41 – 45:
41. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _____________.
1. முகமது கோரி
2. அலாவுதீன்
3. கபீர்தாஸ்
4. இல்துமிஷ்
42. கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம் ________________.
1. அமுக்த மால்யதா
2. மதுரா விஜயம்
3. திருவாசகம்
4. தேவாரம்
43. இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் ______________ மட்டுமே ஆகும்.
1. ராஜதரங்கிணி
2. பிருதிவிராஜ ராசோ
3. மதுரா விஜயம்
4. அமுக்த மால்யதா
44. பொருத்துக.
i. மின்கஜ் உஸ் சிராஜ் – a. தாரிக்-இ-பெரிஷ்டா
ii. ஹசன் நிஜாமி – b. தாரிக்-இ-பிரோஷாகி
iii. ஜியா-உத்-பரணி – c. தபகத்-இ-நஸிரி
iv. பெரிஷ்டா – d. தாஜ்-உல்-மா-அசிர்
1) i – c, ii – d, iii – b, iv – a
2) i – d, ii – c, iii – a, iv – b
3) i – c, ii – a, iii – b, iv – d
4) i – c, ii – d, iii – a, iv – b
45. தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூல் ____________ பற்றிய பல செய்திகளை முன்வைக்கிறது.
1. குத்புதீன் ஐபக்
2. நஸ்ருதீன் மாமூது
3. இல்துமிஷ்
4. ஹசன் நிஜாமி
NMMS mock test – Social Exam – 02 Questions 46 – 50:
46. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் __________________.
1. தபகத்-இ-நஸிரி
2. தாஜ்-உல்-மா-அசிர்
3. தாரிக்-இ-பிரோஷாகி
4. அக்பர் நாமா
47. பாபர் எழுதிய நூல்
1. அயினி அக்பரி
2. அக்பர் நாமா
3. பாபர் நாமா
4. தசுக்-இ-ஜாஹாங்கீரி
48. அபுல்பாசல் எழுதிய நூல் __________.
1. பாபர் நாமா
2. தசுக்-இ-ஜாஹாங்கீரி
3. தாரிக்-இ-பதானி
4. அயினி அக்பரி
49. ஜஹாங்கீர் எழுதிய நூல் _______________.
1. பாபர் நாமா
2. தசுக்-இ-ஜாஹாங்கீரி
3. தாரிக்-இ-பதானி
4. அக்பர் நாமா
50. நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் ___________.
1. தபகத்-இ-அக்பரி
2. தபகத்-இ-நஸிரி
3. தாரிக்-இ-பிரோஷாகி
4. தாரிக்-இ-பெரிஷ்டா