KARKANDU KANITHAM

Search

Karkandu Kanitham Tnpsc Online Test – 03 for Group-2 and Group-4 Exams

Facebook
Telegram
WhatsApp
LinkedIn

Karkandu Kanitham Tnpsc Online Test – 03 for Group-2 and Group-4 Exams

1) A hemi spherical bowl of radius 30 cm is filled with soap paste. If this paste is made into cylindrical soap cakes each of diameter 10 cm and height 2cm how many cakes do we get?

(A) 90

(B) 360

(C) 720

(D) 180

1) 30 செ.மீ ஆரமுள்ள அரைக் கோள வடிவ குப்பி சோப்புக் கூழால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சோப்புக் கூழைக் கொண்டு, 10 செ.மீ விட்டமும், 2 செ.மீ உயரமும் உள்ள உருளை வடிவ சோப்புக் கட்டிகள் எத்தனை செய்யலாம்?

(A) 90

(B) 360

(C) 720

(D) 180

2) Find the mean and variance of first 10 natural numbers

(A) 11/2, 99/12

(B) 11/2, 121/4

(C) 11/2, 11/2

(D) 11/2, 89/12

2) முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க.

(A) 11/2, 99/12

(B) 11/2, 121/4

 (C) 11/2, 11/2

(D) 11/2, 89/12

3) P0  is equal to

(A) 0

(B) 1

(C) -1

 (D) P

3) P0  க்கு சமமானது

(A) 0

(B) 1

(C) -1

 (D) P

4) In what proportion must a grocer mix wheat at Rs. 2.04 per kg and Rs. 2.88 per kg so as to make a mixture of worth Rs. 2.52 per kg?

(A) 2 : 3

(B) 3:2

(C) 5:3

(D) 3:4

4) ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமை ரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?

(A) 2 : 3

(B) 3 : 2

(C)  5 : 3

(D) 3 : 4

5) The cube of an odd natural number is

(A) Prime number

(B) Even number

(C) odd number

(D) May be even, may be odd

5) ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது

(A) பகா எண்

(B) இரட்டை எண்

(C) ஒற்றை எண்

(D) இரட்டை எண் அல்லது ஒற்றை எண்

6) If 9 Spiders make 9 webs in 9 days, then 1 Spider will make 1 web in how many days?

(A) 1 day

(B) 9 days

(C) 18 days

(D) 12 days

6) 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?

(A) 1 நாள்

(B) 9 நாட்கள்

(C) 18 நாட்கள்

(D) 12 நாட்கள்

7) Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is

(A) 60 cu.cm

(B) 90 cu.cm

(C) 120 cu.cm

(D) 180 cu.cm

7) ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 ச.செ.மீ மற்றும் அதன் உயரம் 6 செ.மீ எனில் அதன் கனஅளவு யாது?

(A) 60 க.அ

(B) 90 க.அ

(C) 120 க.அ

(D) 180 க.அ

8) If a2 + b2 = 234 and ab = 108 then find the value of (a + b) / (a – b)

(A) 10

(B) 8

(C) 5

(D) 4

8) a2 + b2 = 234 மற்றும் ab = 108 எனில் (a + b) / (a – b) -ன் மதிப்பைக் காண்க.

(A) 10

(B) 8

(C) 5

(D) 4

9) If + stands for x, – stands for ÷, x stands for – and ÷ stands for + then

25 + 32 – 4 × 12 ÷ 3

(A) 137

(B) – 125

(C) 191

(D) – 197

9) + என்பது x, –  என்பது ÷, X என்பது –  மற்றும் ÷ என்பது + குறித்தால்

25 + 32 – 4 × 12 ÷ 3 என்பது

(A) 137

(B) – 125

(C) 191

(D) – 197

10) The value of (13 + 23 +…+153) – (1 + 2 + … +15)

(A) 14400

(B) 14200

(C) 14280

(D) 14520

10) (13 + 23 +…+153) – (1 + 2 + …. + 15) ன் மதிப்பு

(A) 14400

(B) 14200

(C) 14280

(D) 14520

ANSWER KEY:

01) B

02) A

03) B

04) D

05) C

06) B

07) D

08) C

09) C

10) C

Leave a Comment