NMMS Exam Online Test – Social – 03:
Students please click on START BUTTON to start the NMMS Exam Online test – Social Exam – 03. We will provide more topics on NMMS mock test. Wish you all the best for your Success in NMMS Exam.
JOIN NMMS EXAM ONLINE TEST TELEGRAM GROUP: CLICK HERE
NMMS Exam Online Test – Social – 03 Questions 51 – 55:
51. பதானி எழுதிய நூல் _____________.
1. தபகத்-இ-நஸிரி
2. பாபர் நாமா
3. தாரிக்-இ-பதானி
4. தாரிக்-இ-பிரோஷாகி
52. தாரிக்-இ-பதானி என்னும் நூல் ______________ தொகுதிகளைக் கொண்டுள்ளது.
1) 2
2) 4
3) 1
4) 3
53. வெனிஸ் நகரைச் சார்ந்த பயணி ___________.
1. பதானி
2. அக்பர்
3. பாபர்
4. மார்கோபோலோ
54. மார்கோ போலோ தமிழகத்தில் _____________ என்ற ஊருக்கு இருமுறை வந்துள்ளார்.
1. திருநெல்வேலி
2. காயல்
3. சிவகங்கை
4. மதுரை
55. கஜினி மாமூதின் படையெடுப்பின் போது, அவருடன் தங்கியிருந்தவர் ____________________.
1. அல்-பரூனி
2. இபன்பதூதா
3. பதானி
4. அக்பர்
NMMS Exam Online Test – Social – 03 Questions 56 – 60:
56. அல்-பரூனி எழுதிய நூல் _______________________.
1. அயினி அக்பரி
2. பாபர் நாமா
3. துசிக்-இ-ஜாஹாங்கீரி
4. தாகுயூக்-இ-ஹிந்த்
57. மொராக்கோ நாட்டு அறிஞர் _________________.
1. அல்-பரூனி
2. இபன் பதூதா
3. பதானி
4. பாபர்
58. இபன் பதூதாவின் பயண நூல் _____________.
1. ரிக்ளா
2. தாகுயூக்-இ-ஹிந்த்
3. மதுரா விஜயம்
4. ராஜதரங்கிணி
59. தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியவர் _________________.
1. இபன்பதூதா
2. அல்-பரூனி
3. முகமது பின் துக்ளக்
4. அக்பர்
60. 1420- இல் விஜயநகர் வந்த இத்தாலியப் பயணி ________________.
1. நிகோலோ கோண்டி
2. இபன் பதூதா
3. அல்-பரூனி
4. பதானி
NMMS Exam Online Test – Social – 03 Questions 61 – 65:
61. தாஜ்மஹாலைப் போன்று வெள்ளைப் பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ள கோவில் _____________.
1. கஜூராஹோ கோவில்
2. தில்வாரா ஆலயம்
3. சூரியக் கோயில்
4. பெரியகோவில்
62. இசைப்படிகள் கொண்ட பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலைக்கு அடையாளமாக விளங்கும் கோவில் _________________.
1. பெரியகோவில்
2. ஐராவதீஸ்வரர் கோவில்
3. கஜூராஹோ கோவில்
4. சூரியக் கோயில்
63. கல்தேர் அமைந்துள்ள கோவில் _____________.
1. ஹம்பி
2. ஐராவதீஸ்வரர் கோவில்
3. கஜூராஹோ கோவில்
4. சூரியக் கோயில்
64. பொருத்துக.
1. குவ்வத் – உல் – இஸ்லாம் – a) முகமது குதுப்ஷா
2. மோத்கி மசூதி – b) ஷாஜஹான்
3. பதேப்பூர் சிக்ரி தர்கா – c) அக்பர்
4. சார்மினார் – d) குத்புதீன் ஐபக்
1. c, d, b, a
2. d, b, a, c
3. c, d, a, b
4. a, c, b, d
65. இந்தியாவில் இராஜபுத்திரர்களின் மேன்மைகளை விளக்கும் அரண்மனைகள் உள்ள மாநிலம் ________________.
1. குஜராத்
2. இராஜஸ்தான்
3. மத்தியப்பிரதேசம்
4. மேற்கு வங்காளம்
NMMS Exam Online Test – Social – 03 Questions 66 – 70:
66. இந்தியாவில் முதன்முறையாக இந்தோ-இஸ்லாமிய முறையில் கட்டப்பட்ட கல்லறை யாருடையது?
1. இல்துமிஷ்
2. பால்பன்
3. அலாவுதீன் கில்ஜி
4. பாபர்
67. டங்கா என்பது ______________.
1. தங்க நாணயம்
2. வெள்ளி நாணயம்
3. செப்பு நாணயம்
4. தகர நாணயம்
68. கபீர்தாஸ் இயற்றிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1. கவிதைகள்
2. குறள்கள்
3. பாடல்கள்
4. தோஹே
69. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டின் அருகில் உள்ள இடங்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ________.
1. ரிக்ளா
2. தாகுயூக்-இ-ஹிந்த்
3. மதுரா விஜயம்
4. ராஜதரங்கிணி
70. அரேபியச் சொல்லில் “வரலாறு” என்பதனைக் குறிக்கும் சொல் _________.
1. தாரிக்
2. தபாத்
3. தஜிக்
4. தாக்
NMMS Exam Online Test – Social – 03 Questions 71 – 75:
71. யாருடைய நூல் அக்பருடைய வாழ்க்கை வரலாற்றை நம்பத் தகுந்ததாக எடுத்துரைக்கிறது?
1. முகமது கோரி
2. அலாவுதீன்
3. கபீர்தாஸ்
4. நிஜாமுதீன் அகமத்
72. தூத்துக்குடி மாவட்டத்திற்கு இருமுறை வந்த வெனிஸ் நகரப் பயணி _____________.
1. பதானி
2. அக்பர்
3. பாபர்
4. மார்கோபோலோ
73. இபன் பதூதா என்ற மொராக்கோ நாட்டுப் பயணி எந்த முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?
1. செங்கிஸ்கான்
2. பாபர்
3. முகமது பின் துக்ளக்
4. அக்பர்
74. செங்கிஸ்கானின் அரசவை இருந்த இடம் _____________.
1. ஹீரட் – மத்திய ஆசியா
2. துருக்கி
3. அரேபியா
4. சீனா
75. கீழ்க்காண்பவைகளை காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தவும்
1) ஹசன் நிஜாமி வாழ்ந்த காலம்
2) ஜஹாங்கீர் வாழ்ந்த காலம்
3) கபீர்தாஸ் வாழ்ந்த காலம்
1. 1, 2, 3
2. 1, 3, 2
3. 2, 3, 1
4. 2, 1, 3
NMMS Exam Online Test – Social – 03 Questions 76 – 80:
76. தாரிக் அல்லது தாகுயூக் என்பது ___________ மொழிச் சொல்.
1. வட
2. அரேபிய
3. பாரசீகம்
4. லத்தீன்
77. ஆயிரக்கணக்கான குதிரைகள் தென்னிந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறும் பயணி ________________.
1. மார்க்கோபோலோ
2. ஜஹாங்கீர்
3. இபன் பதுதா
4. அப்துர் ரஸாக்
78. வெளிநாட்டுத் துறைமுகங்களில் இந்திய வணிகர்களின் விறுவிறுப்பான வணிக நடவடிக்கைகள் மற்றும் கடல்களில் இந்தியக் கப்பல்கள் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள உதவியவர் ________________.
1. மார்க்கோபோலோ
2. ஜஹாங்கீர்
3. இபன் பதுதா
4. அப்துர் ரஸாக்
79. தன்னுடைய தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேயிருந்த தேவகிரிக்கு (தௌலதாபாத்) மாற்றி டெல்லியை பொட்டற்காடாக்கியவர் ______________.
1. அப்துர் ரஸாக்
2. ஜஹாங்கீர்
3. கஜினி மாமுதின்
4. சுல்தான் முகமது பின் துக்ளக்
80. விஜயநகரப் பேரரசின் பெரும் சிறப்பைக் கூறிய பயணிகள் _____________.
அ) அப்துர் ரஸாக்
ஆ) நிகோலோ கோண்டி
இ) டோமிங்கோ
ஈ) செங்கிஸ்கான்
1. அ மட்டும்
2. அ & ஆ மட்டும்
3. அ, ஆ & இ மட்டும்
4. எவருமில்லை
NMMS Exam Online Test – Social – 03 Questions 81 – 87:
81. 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மொராக்கோ நாட்டுப் பயணி __________.
1. மார்க்கோபோலோ
2. இபன் பதூதா
3. ஜியா-உத்- பரணி
4. ஹசன் நிஜாமி
82. கஜினியிலிருந்து புலம்பெயர்ந்த பயணி _____________.
1. ஜியா-உத் – பரணி
2. இபன் பதூதா
3. மார்க்கோபோலோ
4. ஹசன் நிஜாமி.
83. சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் __________.
1. மின்கஜ் உஸ் சிராஜ்
2. சுல்தான் இல்துமிஷ்
3. குத்புதின் ஐபக்
4. கியாசுதின்
84. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பயணியான _____________ இரண்டு முறை காயலுக்கு வருகை தந்தார்
(1) வாஸ்கோடகாமா
(2) கிறிஸ்டோபர் கொலம்பஸ்
(3) மார்க்கோபோலோ
(4) பார்த்தலோமியா டயஸ்
85. செப்பு நாணய முறையை அறிமுகப்படுத்தியவர்கள் _________________.
(1) பாரசீகர்கள்
(2) அரேபியர்கள்
(3) துருக்கியர்கள்
(4) சுல்தான்கள்
86. டங்கா என்ற வெள்ளி நாணயம் மற்றும் ஜிட்டல் என்ற செம்பு நாணயத்தினை வெளியிட்டவர் ___________.
(1) இல்துமிஷ்
(2) குதுபுதீன் ஐபெக்
(3) பால்பன்
(4) சுல்தானா இரசியா
87. பொருத்துக:
1) திருவாலங்காடு செப்பேடு – i. முகமது பின் துக்ளக்
2) அன்பில் செப்பேடு – ii. இராஜேந்திர சோழன்
3) செப்பு நாணயங்கள் – iii. இல்துமிஷ்
4) ‘டங்கா’ வெள்ளி நாணயங்கள் – iv. சுந்தரச் சோழன்
1) 1 – ii, 2 – iv, 3 – i, 4 – iii
2) 1 – iv, 2 – iii, 3 – i, 4 – ii
3) 1 – ii, 2 – iii, 3 – iv, 4 – i
4) 1 – i, 2 – iii, 3 – ii, 4 – iv