---Advertisement---

NMMS mock test – Social Exam – 02

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Updated on:

Follow Us
---Advertisement---

NMMS mock test – Social Exam – 02:

Students please click on START BUTTON to start the NMMS mock test – Social Exam – 02. We will provide more topics on NMMS mock test. Wish you all the best for your Success in NMMS Exam.

13

TNPSC MATHS ONLINE TEST

TNPSC GROUP 4 MATHS MOCK TEST 05

TNPSC GROUP 4 MATHS MOCK TEST

1 / 12

1) When a number is decreased by 25%, it becomes 120. Find the number.

ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

2 / 12

2) Find the single discount in % which is equivalent to two successive discounts of 25% and 20% given on an article.

ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடி சதவீதத்தினைக் காண்க.

3 / 12

3) In a school, there is 7 period a day each of 45 minutes duration. If the school has 9 periods a day assuming the number of hours to be the same then the duration of each period in

ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு

4 / 12

4) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is

A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C விகிதம்

5 / 12

5) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6. If the income is Rs.21,000, then the savings is

ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ரூ. 21,000 எனில் சேமிப்பு

6 / 12

6) A sum of Rs. 36,000 was lent out at S.I. and at the end of 2 years and 3 months. The total amount was Rs. 42,480. Find the rate of interest per year.

கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ. 36,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ரூ. 42,480 எனில் வட்டி வீதம் யாது?

7 / 12

7) In an examination A got 25% marks more than B. B got 10% less than C and C got 25% more than D.    If D got 320 marks out of 500. Find the marks obtained by A.

ஒரு தேர்வில் A என்பவர் B யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் C யை விட 10% குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் D யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 320 பெற்றுள்ளார் எனில் A என்பவர் பெற்ற மதிபெண்கள் எவ்வளவு?

8 / 12

8) The mean of 5, 9, x, 17 and 21 is 13, then find the value of x.

5, 9, x, 17 மற்றும் 21 ன் சராசரியானது 13 எனில், x ன் மதிப்பு காண்.

9 / 12

9) Find the HCF and LCM of the numbers 154, 198 and 286.

154,198 மற்றும் 286 ஆகிய எண்களுக்கு மீ.பொ.கா. மற்றும் மீ.பொ.ம. காண்க.

10 / 12

10) The LCM of 8 p2qr, 12 p2r2, 24 pqr is

8 p2 q r, 12 p2 r2, 24 p q r என்ற எண்களின் மீ.பொ.ம.

11 / 12

11) A sum of simple interest at 13 ½ % per annum amount to Rs. 2,502.50 after 4 years. Find the sum.

ஒரு தொகையானது ஆண்டுக்கு 13½% தனிவட்டி வீதத்தில் 4 வருடங்களில் ரூ. 2502.50 ஐத் தருகிறது எனில் அந்த தொகையைக் காண்க.

12 / 12

12) The Mean of five numbers is 27. If one of the numbers is excluded, the Mean gets reduced by 2. What is the excluded number?

5 எண்களின் சராசரி 27. இதில் ஒரு எண்ணை நீக்கும் போது சராசரி 2 குறைகிறது எனில் விடுப்பட்ட எண் எது?

NMMS mock test – Social Exam – 02 Questions 26 – 30:

26. பொருத்துக.

i) கஜுராஹோ கோயில்     – a) ஒடிசா

ii) அபு குன்று                – b) தமிழ்நாடு

iii) கோனார்க் கோயில்       – c) தில்வாரா

iv) பிரகதீஸ்வரர் கோயில்   – d) மத்தியப்பிரதேசம்

1)  i – d, ii – c, iii – b, iv – a

2)  i – a, ii – d, iii – b, iv – c

3)  i – d, ii – c, iii – a, iv – b

4)  i – d, ii – a, iii – b, iv – c

27) பொருத்துக.

i)  ஜெய்ப்பூர் அரண்மனை          –  a) கர்நாடகா

ii)  ஹம்பி                                  –  b) பாழடைந்த நகரம்

iii) பெரியபுராணம்                     –  c) சேக்கிழார்

iv)  துக்ளகாபாத்                        –  d) இராஜபுத்திரர்கள்

1)  i – d, ii – a, iii – c, iv – b

2)  i – d, ii – a, iii – b, iv – c

3)  i – d, ii – c, iii – a, iv – b

4)  i – a, ii – d, iii – b, iv – c

28. தென்னிந்தியாவில் உள்ள ___________ இடைக்கால இந்திய வரலாற்றுக்கான சான்றுக் கருவூலமாகும்.

1. பிரோஷாபாத்

2. ஹம்பி

3. துக்ளகாபாத்

4. டெல்லி

29. _______________ இல் உள்ள உலோகக்கலவை பேரரசின் பொருளாதார நிலை குறித்த செய்திகளை வழங்குகின்றன.

1. கட்டடங்கள்

2. கல்லறைகள்

3. மசூதிகள்

4. நாணயங்கள்

30. தான் வெளியிட்ட தங்கநாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்தவர்

1. முகமது கோரி

2. அக்பர்

3. நேதாஜி

4. வாஸ்கோடகாமா

NMMS mock test – Social Exam – 02 Questions 31 – 35:

31. டெல்லி சுல்தான்களின் காலகட்டத்தை அறிந்துகொள்ள _____________ என்னும் செப்பு நாணயங்கள் பயன்படுகின்றன.

1. ஜிட்டல்

2. டங்கா

3. தேவாரம்

4. குன்றிமணி

32. தவறான இணையைக் கண்டுபிடி.

1. டெல்லி சுல்தான்    –     ஜிட்டல்

2. இல்துமிஷ்           –     டங்கா

3. அலாவுதீன் கில்ஜி         –     வெள்ளி நாணயங்கள்

4. முகமது பின் துக்ளக்       –     செப்பு நாணயங்கள்

33. ஒரு ஜிட்டல் என்பது __________ வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டதாகும்.

1)   3.6

2)   3.2

3)  3.4

4)  3.8

34. ஒரு வெள்ளி  டங்காவுக்குச் சமமானது _________ ஜிட்டல்கள் ஆகும்.

1. 36

2. 42

3. 56

4. 48

35. கீழ்க்காணும் அரசர்களுள் தங்க நாணயங்களை வெளியிட்டவர் / வெளியிட்டவர்கள் _________________.

1. அலாவுதீன் கில்ஜி

2. முகமதுகோரி

3. இல்துமிஷ்

4. முகமதுபின் துக்ளக்

1)   1 மட்டும்

2)   1 மற்றும் 2

3)   1, 2, மற்றும் 3

4)   எதுவுமில்லை

NMMS mock test – Social Exam – 02 Questions 36 – 40:

36. “பக்தி இலக்கியங்களின் காலம்” என்று அழைக்கப்படுவது ___________ காலமாகும்.

1. முகலாயர்கள்

2. சோழர்கள்

3. சேரர்கள்

4. பாண்டியர்கள்

37. கீழ்க்காண்பவைகளுள் எது சமய இலக்கிய நூல்களுள் ஒன்று?

1. மதுராவிஜயம்

2. அமுக்த மால்யதா

3. ராஜதரங்கிணி

4. திருவாசகம்

38. கீழ்க்காண்பவைகளுள் எது சமயச் சார்பற்ற இலக்கியங்களுள் ஒன்று அல்ல?

1. மதுராவிஜயம்

2. அமுக்தமால்யதா

3. ராஜதரங்கிணி

4. திருவாசகம்

39. பன்னிரு ஆழ்வார்களால் இயற்றப்பட்டு நாதமுனியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் ______________.

1. கம்பராமாயணம்

2. பெரியபுராணம்

3. தேவாரம்

4. நாலாயிர திவ்விய பிரபந்தம்

40. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் இயற்றப்பட்டு நம்பியாண்டார் நம்பியால் தொகுக்கப்பட்ட பக்தி இலக்கியம் __________

1. தேவாரம்

2. கீதகோவிந்தம்

3. திருவாசகம்

4. பெரியபுராணம்

NMMS mock test – Social Exam – 02 Questions 41 – 45:

41. பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த இறைநிலை உணர்வு பெற்ற கவிஞர் _____________.

 1. முகமது கோரி

2. அலாவுதீன்

3. கபீர்தாஸ்

4. இல்துமிஷ்

42. கங்காதேவியால் இயற்றப்பட்ட இலக்கியம் ________________.

1. அமுக்த மால்யதா

2. மதுரா விஜயம்

3. திருவாசகம்

4. தேவாரம்

43. இஸ்லாமுக்கு முந்தைய காலத்தைப் பற்றி விளக்கும் ஒரே சான்று கல்ஹணரின் ______________ மட்டுமே ஆகும்.

1. ராஜதரங்கிணி

2. பிருதிவிராஜ ராசோ

3. மதுரா விஜயம்

4. அமுக்த மால்யதா

44. பொருத்துக.

i. மின்கஜ் உஸ் சிராஜ்   –     a. தாரிக்-இ-பெரிஷ்டா

ii. ஹசன் நிஜாமி       –     b. தாரிக்-இ-பிரோஷாகி

iii. ஜியா-உத்-பரணி     –     c. தபகத்-இ-நஸிரி

iv. பெரிஷ்டா           –     d. தாஜ்-உல்-மா-அசிர்

1)    i – c,  ii – d, iii – b,   iv – a

2)   i – d,  ii – c, iii – a,   iv – b

3)  i – c,  ii – a, iii – b,   iv – d

4)  i – c,  ii – d, iii – a,   iv – b

45. தாஜ்-உல்-மா-அசிர் எனும் நூல் ____________ பற்றிய பல செய்திகளை முன்வைக்கிறது.

1. குத்புதீன் ஐபக்

2. நஸ்ருதீன் மாமூது

3. இல்துமிஷ்

4. ஹசன் நிஜாமி

NMMS mock test – Social Exam – 02 Questions 46 – 50:

46. டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும் அரசின் இசைவு பெற்ற நூல் __________________.

1. தபகத்-இ-நஸிரி

2. தாஜ்-உல்-மா-அசிர்

3. தாரிக்-இ-பிரோஷாகி

4. அக்பர் நாமா

47. பாபர் எழுதிய நூல்

1. அயினி அக்பரி

2. அக்பர் நாமா

3. பாபர் நாமா

4. தசுக்-இ-ஜாஹாங்கீரி

48. அபுல்பாசல் எழுதிய நூல் __________.

1. பாபர் நாமா

2. தசுக்-இ-ஜாஹாங்கீரி

3. தாரிக்-இ-பதானி

4. அயினி அக்பரி

49. ஜஹாங்கீர் எழுதிய நூல் _______________.

1. பாபர் நாமா

2. தசுக்-இ-ஜாஹாங்கீரி

3. தாரிக்-இ-பதானி

4. அக்பர் நாமா

50. நிஜாமுதீன் அகமத் என்பவரால் எழுதப்பட்ட நூல் ___________.

1. தபகத்-இ-அக்பரி

2. தபகத்-இ-நஸிரி

3. தாரிக்-இ-பிரோஷாகி

4. தாரிக்-இ-பெரிஷ்டா

---Advertisement---

Leave a Comment