---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 25

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
tnpsc maths online test
---Advertisement---

TNPSC MATHS ONLINE TEST – 25

15

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 25

TNPSC MATHS ONLINE TEST – 25

1 / 13

1) Two dice are thrown simultaneously. The probability of getting a doublet is

ஒரே நேரத்தில் இரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் இரண்டு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு

2 / 13

2) The ratio of copper and zinc in an alloy is 5 : 3. If the weight of copper in the alloy is 30.5 grams. Then the weight of zinc in the alloy is

ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5 : 3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை

3 / 13

3) What percentage is 2 minutes in an hour?

ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?

4 / 13

4) When

12 + 10 = 1205

11 + 8 = 885 then

14 + 15 = ?

 

12 + 10 = 1205

11 + 8 = 885 எனில்

14 + 15= ?

5 / 13

5) Find out the Pythagorean Triplet.

பின்வருவனவற்றுள் எவை பித்தாகொரியனின் மூன்றின் தொகுதிகள்.

6 / 13

6) P alone can do 1/2 of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. In how many days will they finish 3/4  of the work, working together?

P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?

7 / 13

7)  The area of the biggest circle cut out from the square of ‘a’ units is (approx.)

‘a’ அலகு பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு காண்க. (தோராயமாக)

8 / 13

8) Find the compound interest on  ₹ 15,625 for 9 months at 16% per annum compounded quarterly.

காலாண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிடும் முறையில் ₹ 15,625 க்கு ஆண்டிற்கு 16% வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்.

9 / 13

9) In a certain time, a sum becomes 4 times at the rate of 5% per annum. At what rate of simple interest, the same sum becomes 8 times in the same duration?

குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன?

10 / 13

10) Find x

X : 26 : : 5 :  65

X ஐக் காண்க

X : 26 : : 5 :  65

 

11 / 13

11) The LCM of two numbers is 432 and their HCF is 36. If one of the numbers is 108, then the other number is

இரு எண்களின் மீ.பொ.ம 432 மற்றும் அவற்றின் மீ.பொ.கா 36. ஓர் எண் 108 எனில், மற்றோர் எண்

12 / 13

12) Find the LCM of – 9 a³ b², 12 a² b² c

– 9 a³ b², 12 a² b² c – இன் மீ.பொ.ம காண்க

13 / 13

13) How many terms of the series 1 + 4 + 16 + ……. make the sum 1365?

1 + 4 + 16 + …….  என்ற தொடரின் எத்தனை உறுப்புக்களை கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?

TNPSC GROUP 4 MATHS ONLINE TESTS WITH ANSWERS

JOIN OUR TELEGRAM CHANNEL FOR MORE QUESTIONS: CLICK HERE

---Advertisement---

Leave a Comment