ONLINE TESTS, 2023 TNPSC EXAM MATHS QUESTIONS, GROUP 4 & VAO TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS By KARKANDU KANITHAM Updated on: April 4, 2024 Follow Us ---Advertisement--- TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS – 01 74 12345678910111213141516171819202122232425 RATIO AND PROPORTION TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS – 01 TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – RATIO AND PROPORTIONS 1 / 25 1) The ratio of boys and girls in a club is 3 : 2. Which one of the following could be the actual number of members? ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3 : 2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது? (A) 16 (B) 18 (C) 24 (D) 25 2 / 25 2) If 7 : 5 is in proportion to x : 25 then the value of x is 7 : 5 ஆனது x : 25 -க்கு விகித சமம் எனில் ‘x’ ன் மதிப்பு (A) 35 (B) 25 (C) 175 (D) 125 3 / 25 3) If 15 chart papers together weigh 50 grams then the number of same type of chart in a pack of 2 ½ kilogram is 15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 ½ கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை (A) 750 (B) 700 (C) 680 (D) 720 4 / 25 4) If 20% of (P + Q) = 50% of (P – Q) then find P : Q. (P + Q) வின் 20% மற்றும் (P – Q) வின் 50% சமம் எனில் P : Q காண்க. (A) 2 : 5 (B) 3 : 7 (C) 7 : 3 (D) 5 : 2 5 / 25 5) Ages of two persons are in the ratio 1 : 3, product of their ages is 48. What is the difference of their ages? இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1 : 3, வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன? (A) 2 (B) 12 (C) 8 (D) 4 6 / 25 6) The sum of two numbers is 116 2/3% of the second number. Then, the ratio of first number to second number is இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116 2/3% எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம் (A) 1 : 6 (B) 3 : 7 (C) 7 : 3 (D) 7 : 4 7 / 25 7) 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if only 5 pipes of the same type are used? சம அளவுள்ள 6 குழாய்கள் 1 மணி 20 நிமிடங்களில் ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புகிறது எனில் அதே அளவுள்ள 5 குழாய்கள் அத்தொட்டியை எவ்வளவு நேரத்தில் நிரப்பும்? (A) 1 hour 36 minutes (B) 1 hour 26 minutes (C) 1 hour 50 minutes (D) 1 hour 56 minutes 8 / 25 8) In a school, there is 7 period a day each of 45 minutes duration. If the school has 9 periods a day assuming the number of hours to be the same then the duration of each period in ஒரு பள்ளியில் 45 நிமிடங்களைக் கொண்ட 7 பாட வேளைகள் உள்ளன. அப்பள்ளியில் பாட வேளைகள் 9 ஆக மாறும் போது ஒவ்வொரு பாட வேளையின் கால அளவு A) 25 B) 20 C) 35 D) 30 9 / 25 9) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C விகிதம் A) 16 : 22 : 30 B) 12 : 20 : 5 C) 14 : 20 : 15 D) 12 : 18 : 5 10 / 25 10) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6. If the income is Rs.21,000, then the savings is ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ரூ. 21,000 எனில் சேமிப்பு A) ரூ. 6000 B) ரூ. 5000 C) ரூ. 3000 D) ரூ. 4000 11 / 25 11) What is the relation between c and d in c = kd, (k constant)? C = kd என்பதில் c க்கும் d க்கும் இடையேயான உறவு என்ன? (இங்கு k மாறிலி) (A) Direct proportion நேர் விகிதம் (B) Inverse proportion எதிர் விகிதம் (C) Equal proportion சம விகிதம் (D) Unequal proportion சமமற்ற விகிதம் 12 / 25 12) A number 42 is divided into 2 parts in the ratio 3 : 4. Find the number which is sum of the squares of the two parts. ஒரு எண் 42 ஆனது 3 : 4 என்ற விகிதத்தில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இரு பாகங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க. (A) 1000 (B) 900 (C) 600 (D) 500 13 / 25 13) If A : B = 8 : 15, B : C = 5 : 8 and C : D = 4 : 5, then what is A : D? A : B = 8 : 15, B : C = 5 : 8 , C : D = 4 : 5 எனில் A : D என்ன ? (A) 8 : 5 (B) 4 : 8 (C) 8 : 15 (D) 4 : 15 14 / 25 14) If a : b = 2 : 5, then the value of 5a – b : a + b. a : b = 2 : 5 எனில் 5a – b : a + b ன் மதிப்பு (A) 1 : 1 (B) 5 : 2 (C) 5 : 7 (D) 7 : 5 15 / 25 15) The ratio of 1m to 50 cm is 1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம் (A) 1 : 50 (B) 50 : 1 (C) 2 : 1 (D) 1 : 2 16 / 25 16) In a recipe making, every 1 ½ cup of rice requires 2 ¾ cups of water. Express this in the ratio of rice to water. ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 1 ½ கோப்பை அரிசிக்கு, 2 ¾ கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக. (A) 1 : 2 (B) 3 : 11 (C) 6 : 11 (D) 3 : 8 17 / 25 17) A line is to be divided into 4 sections in the ratio of 1 : 2 : 3 : 6. If the line is 960 mm long. Find the length of each part. ஒரு கோடு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1 : 2 : 3 : 6, கோட்டின் நீளம் 960 மி.மீ. எனில் ஒவ்வொரு பாகத்தின் அளவைக் காண்க. (A) 100 mm : 140 mm : 240 mm : 480 mm (B) 100 mm : 160 mm : 260 mm : 440 mm (C) 80 mm : 160 mm : 240 mm : 480 mm (D) 80 mm : 200 mm : 240 mm : 440 mm 18 / 25 18) The reciprocal ratio of 9 : 121 is 9 : 121 ன் தலைகீழியின் விகிதம் (A) 3 : 11 (B) 6 : 22 (C) 11 : 3 (D) 121 : 9 19 / 25 19) The ratio of the income and to the expenditure of a family is 7 : 6, If the income is ₹ 21,000, then the savings is ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7 : 6 மற்றும் வரவு ₹ 21,000 எனில் சேமிப்பு (A) ₹ 6,000 (B) ₹ 5,000 (C) ₹ 3,000 (D) ₹ 4,000 20 / 25 20) If A : B = 4 : 6, B : C = 18 : 5, then A : B : C is A : B = 4 : 6, B : C = 18 : 5 எனில் A : B : C ன் விகிதம் (A) 16 : 22 : 30 (B) 12 : 20 : 5 (C) 14 : 20 : 15 (D) 12 : 18 : 5 21 / 25 21) The ratio of copper and zinc in an alloy is 5 : 3. If the weight of copper in the alloy is 30.5 grams. Then the weight of zinc in the alloy is ஒரு உலோகக் கலவையில் தாமிரம் மற்றும் துத்தநாகத்தின் விகிதம் 5 : 3. அவ்வுலோகக் கலவையில் தாமிரத்தின் எடை 30.5 கிராம் துத்தநாகத்தின் எடை (A) 15.8 gram (B) 16.5 gram (C) 18.3 gram (D) 50.8 gram 22 / 25 22) Find x : X : 26 : : 5 : 65 X ஐக் காண்க: X : 26 : : 5 : 65 (A) 1 (B) 2 (C) 3 (D) 4 23 / 25 23) If A : B = 2 : 3 and B : C = 4 : 5 then the ratio of C : A is A : B = 2 : 3 மற்றும் B : C = 4 : 5 எனில் C : A ன் விகிதம் (A) 5 : 4 (B) 5 : 20 (C) 8 : 15 (D) 15 : 8 24 / 25 24) The ratio which of the following is not an equivalent ratio of 16/24 கீழே உள்ள எந்த விகிதம் 16/24 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம் அல்லாததாக இருக்கும்? (A) 10/15 (B) 12/18 (C) 20/28 (D) 6/9 25 / 25 25) Kumaran has ₹ 600 and wants to divide it between Vimala and Yazhini in the ratio 2 : 3. Who will get more and how much? குமரனிடம் ₹ 600 உள்ளது. அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையில் 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார் எனில் இருவரில் யாருக்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்? எவ்வளவு? (A) Vimala gets ₹ 240 more than Yazhini விமலாவிற்கு யாழினியை விட ₹ 240 அதிகம் கிடைக்கும் (B) Yazhini gets ₹ 240 more than Vimala யாழினிக்கு விமலாவை விட ₹ 240 அதிகம் கிடைக்கும் (C) Vimala gets ₹ 120 more than Yazhini விமலாவிற்கு யாழினியை விட ₹ 120 அதிகம் கிடைக்கும் (D) Yazhini gets ₹ 120 more than Vimala யாழினிக்கு விமலாவை விட ₹ 120 அதிகம் கிடைக்கும் Your score is LinkedIn Facebook Twitter VKontakte Restart quiz RATIO AND PROPORTIONS TNPSC Group 4 Maths Online Test with Answers
Kindly provide the explanation for the answers