---Advertisement---

TNPSC Maths Online Test – 01

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Updated on:

Follow Us
TNPSC Maths Online Test
---Advertisement---

TNPSC Maths Online Test – 01:

2023 ஆம் ஆண்டு நடந்த TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகள் மட்டும் இந்த TNPSC MATHS ONLINE TEST – 01 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

24

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 01

2023 ஆம் ஆண்டு நடந்த TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணிதக் கேள்விகள் மட்டும் இந்த TNPSC MATHS ONLINE TEST – 01 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

1 / 26

1) At what rate percent compound interest will Rs. 625 amount to Rs. 900 in 2 years?

ரூ. 625 ஆனது 2 ஆண்டுகளில் ரூ 900 ஆக கூட்டுவட்டியில் கிடைக்கிறது எனில் வட்டி வீதம் காண்

2 / 26

2) Find the HCF of 252525 and 363636?

252525 மற்றும் 363636 என்ற எண்களின் மீ.பொ. வ. காண்க

3 / 26

3) If the price of Orid dhall after 25% increase is ₹ 1875 per bag. Find the original price of orid dhall per bag?

25% விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹ 1875 எனில் அதன் அசல் விலை என்ன?

4 / 26

4) In a certain code, ‘MEDICINE’ is coded as ‘EOJDJEF’M’, then how is ‘COMPUTER’ written in the same code?

ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் ‘MEDICINE’ என்ற வார்த்தை ‘EOJDJEFM’ என மாற்றிக்குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் ‘COMPUTER’ என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க

5 / 26

5)  If ‘@’ mean ‘ × ‘, ‘c’ means ‘ ÷ ‘, ‘%’ means ‘ + ‘ and $ means ‘ – ‘ then

6 % 12 c 3 @ 8 $ 3 = ?

‘@’ என்பது ‘ × ‘, ‘c’ என்பது ‘ ÷ ‘, ‘%’ என்பது ‘+’ மற்றும் $ என்பது ‘ – ‘ எனில்

6 % 12 c 3 @ 8 $ 3 = ?

6 / 26

  1. A and B together can do a piece of work in 8 days, but A alone can do it in 12 days. How many days would B alone take to do the same work?

ஒரு வேலையை A, Bஇருவரும் சேர்ந்து 8 நாட்களில் முடிப்பர், A மட்டும் அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார். B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

7 / 26

  1. A solid sphere of radius X cm is melted and cast into a shape of a solid cone of same radius. The height of the cone is _____________.

X  செமீ ஆரமுள்ள ஒரு திண்மக் கோளம் அதே ஆரமுள்ள ஒரு கூம்பாக மாற்றப்படுகிறது எனில் கூம்பின் உயரம் என்ன?

8 / 26

  1. Find the principal which amounts to Rs. 169 in 2 years at 4% per annum in compound interest

ஒரு அசலானது ஆண்டுக்கு 4% கூட்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் Rs. 169 ஆக மாறுகிறது எனில் அதன் மதிப்பு யாது?

9 / 26

  1. Find the simple interest for 2 years on Rs. 4,000 at the rate of interest 5% per annum

Rs. 4,000 க்கு 5% வட்டி வீதம் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி காண்க.

10 / 26

  1. Three numbers are in the ratio 4 : 5 : 6 and their average is 25. Then the largest number is

மூன்று எண்களின் விகிதம் 4 : 5 : 6 அதனுடைய சராசரி 25 எனில், அதில் மிகப்பெரிய எண்

11 / 26

  1. Find the smallest square number which is divisible by each of the numbers 6, 9 and 15.

6, 9 மற்றும் 15 ஆல் வகுபடும் மிகச்சிறிய வர்க்க எண் காண்க

12 / 26

  1. A geometric series consists of even number of terms. The sum of all terms is 3 times of the sum of odd terms. Find the common ratio

ஒரு பெருக்குத்தொடரில் இரட்டை எண்ணிக்கையிலான உறுப்புகள் உள்ளன அனைத்து உறுப்புகளின் கூடுதலானது ஒற்றைப்படை உறுப்புகளின் கூடுதலைப் போல் 3 மடங்கு எனில் பொதுவிகிதம் என்ன?

13 / 26

  1. How many terms of the arithmetic series 24+21+18+15+…, be taken continuously so that their sum is -351

24+21+18+15+…, என்ற கூட்டுத் தொடரில் தொடர்ச்சியாக எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் -351 கிடைக்கும்?

14 / 26

  1. The mean of the data is 12, x, 28 is 18. Find the value of x.

12, x, 28 ஆகிய தரவுகளின் சராசரி 18 எனில், x இன் மதிப்பைக் காண்க

15 / 26

  1. The clock is set at 7 a.m. If the clock slows down two minutes every hour. Find the time shown by the clock at 6 p.m.?

முற்பகல் 7 மணிக்கு சரியான நேரத்தில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரமானது மணிக்கு 2 நிமிடங்கள் வீதம் தாமதமாக இயங்கினால் பிற்பகல் 6 மணிக்கு அக்கடிகாரம் காட்டும் நேரத்தை காண்க.

16 / 26

  1. What is 25% of 30% of 400?

400ன் 30%மதிப்பின் 25% என்ன?

17 / 26

17) If 3A 5B = 6C then find A : B : C

3A = 5B = 6C எனில் A : B : Cன் மதிப்பு காண்க

18 / 26

18) Find the smallest number by which 10985 should be divided so that the quotient is a perfect square?

எந்த மிகச்சிறிய எண்ணால் 10985 ஐ வகுக்க, ஈவு ஆனது ஒரு முழு வர்க்க எண்ணாகும் எனக் காண்க.

19 / 26

19) Calculate the compound interest on Rs. 5,000 for 1 ½ years at 4% per annum, interest being compounded half yearly

அசல் Rs. 5,000 க்கு 4% ஆண்டு வட்டி வீதம், அரையாண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டால் 1 ½  ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டி காண்க.

20 / 26

20) In what time will Rs. 5,600 amount to Rs. 6,720 at 6% per annum?

Rs. 5,600 ஆனது, 6% வட்டி வீதத்தில், எத்தனை ஆண்டுகளில் Rs. 6,720 ஆக உயரும்?

21 / 26

21) The America’s famous Golden Gate bridge is 6480 ft. long with 756 ft tall towers. A model of this bridge (in proportion to the original bridge) exhibited in a fair is 60 ft long with ___________ feet tall tower.

அமெரிக்காவின் பிரபலமான தங்க நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஒரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதன் மாதிரிப் பாலத்தின் (மாதிரி உண்மை பாலத்திற்கு விகித சமமாக உள்ளது) நீளம் 60 அடி மற்றும் உயரம் ____________ அடியாகும்.

22 / 26

22) Find the least number that is divisible by the first ten natural numbers

முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது ?

23 / 26

23) Find the highest common factor of 0 and 6 _____________.

0 மற்றும் 6 ன் மீப்பெரு பொது காரணி காண்க

24 / 26

24) The population of a village increases by 5% annually. If the present population is 50,500, what will be its population after 2 years?

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை ஒவ்வொரு வருடமும் 5% அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 50,500 எனில், இரண்டு வருடங்களுக்கு பிறகு அக்கிராமத்தின் மக்கள்தொகை என்னவாக இருக்கும்?

25 / 26

25) Simplify 20 + [8 × 2 + { (6 × 3) – (10 + 5) } ]

சுருக்குக : 20 + [8 × 2 + { (6 × 3) – (10 + 5) } ]

26 / 26

26) A bus is running at a speed of 55 miles/hour. Write the speed in m/sec.

ஒரு பேருந்து மணிக்கு 55 மைல் வேகத்தில் செல்கிறது. அதனை மீ/வி (m/s) அளவில் எழுதுக

---Advertisement---