---Advertisement---

2025 TNPSC Maths PYQ with solutions PDF Free Download

kalkandu kanitham

By KARKANDU KANITHAM

Published on:

Follow Us
Tnpsc maths pyq with solutions pdf free download
---Advertisement---

2025 TNPSC Maths PYQ with solutions PDF Free Download

2025 TNPSC Maths PYQ with solutions PDF Free Download – QP- 01: SPECIAL COMPETITIVE EXAMINATION IN 2024

DATE OF EXAM: 08/02/2025 (FN)

1) Which of the following values cannot be a probability?

எது நிகழ்தகவாக இருக்க முடியாது?

A) 20%

B) 0.5

C) 0.253

D) 1.001

ANSWER KEY: D

image

2) In what time will Rs. 125 becomes Rs. 216 at 2% per annum compounded annually?

ரூ. 125 – க்கு 2% ஆண்டு வட்டியில் வருடத்திற்கு ஒரு முறை கூட்டு வட்டி கணக்கிடும் போது தொகை ரூ. 216 ஆனது எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும்?

A) 5 years

B) 3 years

C) 2 years

D) 4 years

ANSWER KEY: B

image 1

3) Find the area of a triangular field whose measurement are 10 m, 24 m and 26 m. Find the cost of  levelling at the rate of Rs. 20 per sq.m.

ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் 10 மீ, 24 மீ மற்றும் 26 மீ. மேலும் வயலை சமப்படுத்தி ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 20 செலவாகும் எனில் மொத்த செலவைக் காண்க.

A) 2400

B) 4200

C) 2200

D) 2100

ANSWER KEY: A

image 2

4) The next term of the sequence 3/16, 1/8, 1/12, 1/18, . . . is

3/16, 1/8, 1/12, 1/18, . . . .  என்ற தொடர் வரிசையின் அடுத்த உறுப்பு

A) 1/24

B) 1/27

C) 2/3

D) 1/81

ANSWER KEY: B

image 3

5) Find the next term.  தொடரின் அடுத்த உறுப்பைக் காண்க:

30, 45, 90, 225, 675, __________.

A) 1350

B) 1687.5

C) 2362.5

D) 1012.5

ANSWER KEY: C

image 4

6) If A, B, C, D equal to the numbers 2, 4, 6, 8 then find the value of

(A/2)2 + (B/3)2 + (C/4)2 + (D/5)2

A, B, C, D என்ற ஆங்கில எழுத்துகள் முறையே 2, 4, 6, 8 என்ற எண்ணைக் குறிக்கின்றன எனில் (A/2)2 + (B/3)2 + (C/4)2 + (D/5)2 – ன் மதிப்பைக் காண்க.

A) 900/6828

B) 6892/900

C) 6829/900

D) 900/6829

ANSWER KEY: C

image 5

7) In a class of 60, whose girls are twice than of boys, Kamal ranked seventeenth from the top. If there are 9 girls ahead of Kamal, how many boys are after him in rank?

ஒரு வகுப்பறையில் 60 மாணவர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் இருமடங்கு உள்ளனர். கமல் என்ற மாணவன் முதலிலிருந்து தரவரிசையில் பதினேழாவது இடத்தை பெற்றுள்ளான். கமலுக்கு முன்பு 9 பெண்கள் இருந்தால், தரவரிசையில் கமலுக்கு அடுத்து எத்தனை ஆண்கள் இருக்க முடியும்?

A) 3

B) 7

C) 12

D) 23

ANSWER KEY: C

image 6

8) From the given series 2764, 7983, 9862, 5493, 6278 if first and third digits of each number are interchanged and the numbers are arranged in ascending order then which of the following number will be the second position, from right end?

2764, 7983, 9862, 5493, 6278 என கொடுக்கப்பட்ட எண் தொடரில் ஒவ்வொரு எண்ணிலும், முதல் மற்றும் மூன்றாம் இலக்க எண்களை பரிமாற்றம் செய்தபின், கிடைக்கும் எண்களை ஏறுவரிசையில் எழுதும் போது, வலதுபுறத்தில் இருந்து இரண்டாவதாக கிடைக்கும் எண்ணானது ______________ ஆகும்.

A) 2764

B) 9862

C) 8973

D) 7983

ANSWER KEY: C

image 7

9) The first term and common difference of an A.P is 9 and 7 respectively, Find the corresponding A.P.

ஒரு கூட்டுத் தொடரின் முதல் உறுப்பு 9 மற்றும் பொது வித்தியாசம் 7 எனில் கூட்டுத்தொடர் வரிசையைக் காண்க.

A) 9, 16, 23, 30, . . .

B) 9, 16, 30, 37, . . .

C) 0, 9, 16, 23, . . .

D) 37, 44, 51, 58, . . .

ANSWER KEY: A

image 8

10) X, Y and Z can do a piece of job in 5, 8 and 12 days respectively. If X, Y and Z work together to complete, then find their separate shares if they will be paid Rs. 49,000 for completing the job.

X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 8  மற்றும் 12 நாள்களில் முடிப்பர்.  X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 49,000  வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.

A) 15,000,  10,000,  24,000

B) 24,000,  15,000,  10,000

C) 10,000,  24,000,  15,000

D) 10,000,  15,000,  24,000

ANSWER KEY: B

image 9

11) A and B can do a piece of work in 25 days and 50 days respectively, they started the work together and A left after some days of work and B finished the remaining work in 10 days. After how many days from the start did A leave?

A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 25 மற்றும் 50 நாட்களில் முடிப்பர். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வேலையை தொடங்கினர். சில நாட்கள் வேலை செய்த பிறகு A ஆனவர் சென்று விடுகிறார். மீதமுள்ள வேலையை B ஆனவர் 10 நாட்களில் முடிக்கிறார் எனில் தொடங்கியதிலிருந்து எத்தனை நாட்களுக்கு பிறகு A வேலையை விட்டு சென்றார்?

A) 13 4/3 days

B) 13 2/3 days

C) 13 1/3 days

D) 13 ¾ days

ANSWER KEY: C

image 10

12) The area of the biggest circle cut out from the square of 14 units is approximately equal to

14 அலகுகள் பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு தோராயமாக

A) 254 sq.units

B) 196 sq.units

C) 52 sq.units

D) 154 sq.units

ANSWER KEY: D

image 11

13) A cubical tank can hold 8000 litres of water. Find the length of its side in metres.

ஒரு கனச் சதுர வடிவ நீர்த் தொட்டியானது 8000 லிட்டர் நீர் கொள்ளும் எனில் அந்த தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.

A) 2 m

B) 4 m

C) 8 m

D) 1 m

ANSWER KEY: A

image 12

14) Find the time taken for Rs. 4,400 to become Rs. 4,851 at 10%, compounded half yearly

10 %  ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ. 4,400 ஆனது ரூ. 4,851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் என்னவாக இருக்கும்?

A) 6 months

B) 1 year

C) 1 ½ years

D) 2 years

ANSWER KEY: B

image 13

15) The value of a motor cycle 3 years ago was Rs. 60,000. It depreciates at the rate of 3% p.a. Find the present value.

இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 60,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டு தோறும் 3%  வீதம் குறைகிறது எனில் தற்போதைய மதிப்பைக் காண்க.

A) Rs. 57,460.38

B) Rs. 57,463.08

C) Rs. 54,760.38

D) Rs. 45,760.38

ANSWER KEY: C

image 14

16) A principal becomes Rs. 17,000 at the rate of 12% in simple interest for 3 years. Find the principal.

ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12%  தனிவட்டி வீதத்தில் தொகை ரூ. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க.

A) Rs. 13,500

B) Rs. 12,500

C) Rs. 12,000

D) Rs. 11,500

ANSWER KEY: B

image 15

17) In what time will Rs. 17,800 amount to Rs. 19,936 at 6% per annum?

ஆண்டுக்கு 6% வட்டி வீதத்தில் ஒரு தொகை ரூ. 17,800  இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ரூ. 19,936 ஆக உயரும்?

A) 2 years

B) 4 years

C) 3 years

D) 5 years

ANSWER KEY: A

image 16

18) Kumaran has Rs. 6,000 and wants to divide it between Vimala and Yazhini in the ratio 2 : 3. Find how much rupees they will get for given ratio.

குமரனிடம் ரூ. 6,000  உள்ளது அதனை விமலா மற்றும் யாழினிக்கு இடையே 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கிறார். இருவருக்கும் கொடுக்கப்பட்ட விகிதத்தில் கிடைக்கும் தொகை என்ன?

A) Vimala Rs. 2,400 and Yazhini Rs. 3,600

B) Yazhini Rs. 2,400 and Vimala Rs. 3,600

C) Kumaran Rs. 2,400 and Vimala Rs. 3,600

D) Kumaran Rs. 2,400 and Yazhini Rs. 3,600

ANSWER KEY: A

image 17

19) If 7 : 5 is in proportion to x : 25 then x is

7 : 5 ஆனது x : 25 இக்கு விகித சமம் எனில் x ன் மதிப்பு காண்க.

A) 27

B) 49

C) 35

D) 14

ANSWER KEY: C

image 18

20) Find the LCM of 24 and 32

24 மற்றும் 32 என்ற எண்களின் மீ.பொ.ம காண்க.

A) 64

B) 96

C) 32

D) 128

ANSWER KEY: B

image 19

21) Find the LCM of the given expressions 2t2 – 5t – 3 and 2t2 – 18. 

2t2 – 5t – 3  மற்றும் 2t2 – 18 என்ற இருபடிக் கோவைகளின் மீ.பொ.ம காண்க.

A) 2(t2 – 9)

B) 2(2t + 1) (t + 3)

C) 2(2t + 1) (t + 3) (t – 3)

D) (2t + 1) (t + 3) (t – 3)

ANSWER KEY: C

image 20

22) Find the H.C.F of (a – b)2 ,  (b – c)3 , (c – a)4

(a – b)2 , (b – c)3 , (c – a)4 இவற்றின் மீ.பொ.வ காண்க.

A) 0

B) 1

C) (a – b)2 (b – c)3 (c – a)4

D) (a – b) (b – c) (c – a)

ANSWER KEY: B

image 21

23) The HCF of two numbers is 11 and their L.C.M is 7700. If one of the number is 275, what is the other number?

இரண்டு எண்களின் மீ.பொ.வ 11, மற்றும் மீ.பொ.ம 7700. அவற்றில் ஒரு எண் 275 எனில் அந்த மற்றொரு எண் என்ன?

A) 279

B) 283

C) 308

D) 318

ANSWER KEY: C

image 22

24) When a number is decreased by 30%, It becomes 100. Find the number.

ஓர் எண்ணின் மதிப்பை 30% குறைந்தால் 100 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க.

A) 1000/7

B) 7/1000

C) 100/7

D) 7/100

ANSWER KEY: A

image 23

25) By selling a bicycle for Rs. 4,500 a shopkeeper loses 10%. For how much should he sell it to have a profit of 5%?

மிதிவண்டி ஒன்றை ஒரு கடைக்காரர் ரூ. 4,500  இக்கு விற்பதால் அவருக்கு 10%  நட்டம் ஏற்படுகிறது. 5%  இலாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்?

A) Rs. 5,000

B) Rs. 5,100

C) Rs. 5,200

D) Rs. 5,250

ANSWER KEY: D

image 24
JOIN WITH US LINK
Join WhatsAppCLICK HERE
Join Telegram CLICK HERE
Follow InstagramCLICK HERE
Subscribe YouTubeCLICK HERE
Follow Facebook PageCLICK HERE
Buy TNPSC Aptitude MaterialsCLICK HERE
For more PostsCLICK HERE

POST A POSITIVE COMMENT AND SEND SCREENSHOT TO OUR WHATSAPP NUMBER 7010006460 AND GET THIS QUESTION PAPER PDF FILE FREE

---Advertisement---

Related Post

8 thoughts on “2025 TNPSC Maths PYQ with solutions PDF Free Download”

  1. Highly recommend this website for tnpsc aspirants.
    This website gives shortcut tricks for maths questions.
    Solved pyq will be easy to revise for exams.
    Good work.👍🏼

    Reply

Leave a Comment